புதன், 11 மே, 2016

கணிதத் துறையினர் INFINITYஐத் தலையில்
தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டு
இருப்பார்கள். இயற்பியலில் INFINITY வந்து
விட்டால், அதை அகற்றாமல் அடுத்த அடி
எடுத்து வைக்க முடியாது. இயற்பியலில்
INFINITY ஒரு சாபம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக