புதன், 10 ஜூன், 2015
நீங்கள் உலக அரசியல் மூலோபாங்களில் இருந்து முடிவினை எடுக்கவில்லை மாறாக சின்னப்பிள்ளைத்தனமாக சிந்திக்கிறீர்கள்.இந்த யுத்தம் இலங்கை இராணுவத்தினால் எப்போதுமே வெல்ல முடியாத யுத்தமாகும். டிபாக்டோ அமைக்கப்பட்டது அதனடிப்படையிலே. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணம் நோ
க்கி தமது படைகளை அனுப்பி இலங்கை இராணுவத்தினை தோற்கடித்து முற்றாக அழிக்க முடிவெடுத்தபோது இலங்கை முதலாளித்துவ அரசு ஆட்டம் கண்டது.இது மிகப்பெரும் சவாலை இந்திய துணைக்கண்டத்தில் ஏற்படுத்தியது.ஒரு சிறிய இயக்கம் இந்திய துணைக்கண்டத்தில் 50 வருடங்களாக சுரண்டலை ஒழுங்குபடுத்த கட்டியமைக்ப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு முதலாளித்துவ அரச வடிவம் ஒரு சிறு ஆயுதக் குழுவால் கேள்விக்குட்படுத்த படுமானால் அதை எப்படி அயல் நாட்டு பெரும் வல்லரசு நாடுகள் அதுவும் பல எரியும் பிரச்சனைகளை தன்னுடன் வைத்திருக்கும் இந்தியா எடுக்கும் என்பதை புரியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் முடங்கிய தேசியவா த த்தின் புதல்வர்கள்.உங்களால் உங்கள் குறுகிய நலன்களுக்குப்பால் சிந்திக்க முடியாது. அதற்குள்ளே முடிவுகளை எடுப்பீர்கள்.உங்கள் நலன்களுக்கேற்ப.. அதுமட்டுமல்ல உங்களது மலட்டு அரசியலான மொழிவாத இனவாத தேசியவாத அரசியலின் முடிவுதான் உங்களது எழுத்துக்களாகும். உங்கள் எழுத்துக்கள் யாரென உங்களை காட்டிவிடுகிறது. உலக நிகழ்வில் எது பாரிய அதிர்ச்சியை உண்டாக்கும்,எந்த நிகழ்வு ஏனைய நாடுகளால் பொறுத்துக்கொள்ள முடியாதிருக்கும் இவை எல்லாம் பற்றி ஒரு பொதுவான அறிவுள்ளவர்களுக்கு தெரியும்.விடுதலைப்புலிகளின் அழிவு அங்குதான் தீர்மானிக்கப்படுகிறது. சந்திரிகா உடனடியாக இந்தியா அமெரிக்காவிடம் தமது நாட்டினை இராணுவத்தினை பாதுகாக்கும்படியும் தேசியத்தின் பெருமையை பாதுகாக்கும்படியும் அழைப்புவிடுகிறார்.இந்தியா அமெரிக்க தமது இராணுவ கப்பலை யாழ்ப்பாணம் நோக்கி நகர்த்துவதன் ஊடாக உடனடியாக எச்சிரிக்கிறது புலிகளுக்கு பின்வாங்கும்படி,இது உடனடியாக தளபதி பால்ராஜ்ஜுக்கு அறிவிக்கப்படுகிறது,விடுதலைப்புலிகள் பின்வாங்க சம்மதிக்கிறார்கள்....
Like
·
7 mins
·
Edited
Defend Snowden
ஆனால் அதை வழிநடத்திச்சென்ற தளபதி பால்ராஜ் மறுத்து சிறு கிலோமீட்டர் உள்ளே செல்கிறார், விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் கட்டளையை மறுத்து சென்றதால் தான் பால்ராஜ் பதவி குறைக்கப்பட்டார். இது இதன் பாகமே..ஆக இந்தியா இந்த அதிர்ச்சியை தாங்கிக்கொண்டு கூட்டாக
விடுதலைப்புலிகளை அரசியலுக்குள் இழுத்து முடிவுக்கு கொண்டுவர முயல்கிறது..இதன் மூலமாக கருணாவினை பிரித்த து மற்றும் பேச்சுவார்த்தை என்று கூறி இலங்கை இராணுவத்துக்கு முழு உதவிகளையும் செய்த து வழிநடத்தி முடித்த து இந்தியாவும் பின்னர் அமெரிக்காவும் தான். 2000 ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா இந்தியாவுடன் நல்லுறவினை வளர்க்கிறது சீனாவுக்கு எதிராக.இதனால் புலிகளின் அவசியம் தேவையற்று போகிறது மற்றும் புலிகள் கடல்படை விமானப்படை ஆயுதங்களுடன் இந்தியாவின் கொல்லப்புறத்தில் இருந்து தமது முதலாளித்துவ அமைப்பினை கேள்விக்குள்ளாக்குவதை இந்தியா விரும்பவில்லை. இதற்கு பல காரணங்கள உண்டு,இதில் இருந்துதான் இராஜபக்ச கோத்தாபாஜ தேர்வு செய்கிறார்கள். இதை திறம்பட செய்ய காட்டான்கள் தேவை.எதையும் யோசிக்காத காட்டான்கள். ஆனால் இவர்கள் ஒரு கருவி மட்டுமே.இவர்களின் தனித்த முடிவால் இந்த யுத்தம் நடத்தப்படவும் முடியாது வெல்லப்படவும் முடியாது.இலங்கை இராணுவத்தினரால் இந்த யுத்தம் வெல்லப்பட்வில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்..இதற்கு வெளிநாட்டு உதவி மிக முக்கிய பலமாக இருந்த து..சாட்லைட் படங்கள்,நவீன கருவிகள்,நவீன குண்டுகள் என பலமான ஒருங்கிணைவில் தான் புலிகள் மீது யுத்தம் செய்யப்பட்டு வெல்லப்பட்டது..ஒரு சாதரண மனிதனுக்கே தெரியும் இந்த யுத்தம் இராஜபக்சேவினால் வெல்லப்பட்டிருக் முடியாது என்பது ஆனால் அவர்கள் பகடைகளாக பாவிக்கப்பட்டார்கள்.இதன் ஊடாக நான் அவர்களின் பொறுப்பினை தட்டிக்கழிக்கவில்லை. அல்லது நல்லவர்களாக காட்டவில்லை இது தனியே இராஜ பக்சவின் முடிவல்ல மாறாக இது ஒரு சர்வதேச வல்லரசுகளின் மூலோபாய நலன்களில் இருந்து பிறந்த முடிவுகளாகும்,விடுதலைப்புலிகளை வேரோடு அழிப்பது இந்திய அமெரிக்க மூலோபாய நகர்வுக்கு மிக அவசியமாக இருந்த து என்பது மட்டும்தான் உண்மை....
Like
·
18 mins
Defend Snowden
.ஆனால் அதை வழிநடத்திச்சென்ற தளபதி பால்ராஜ் மறுத்து சிறு கிலோமீட்டர் உள்ளே செல்கிறார், விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் கட்டளையை மறுத்து சென்றதால் தான் பால்ராஜ் பதவி குறைக்கப்பட்டார். இது இதன் பாகமே..ஆக இந்தியா இந்த அதிர்ச்சியை தாங்கிக்கொண்டு கூட்டாக
விடுதலைப்புலிகளை அரசியலுக்குள் இழுத்து முடிவுக்கு கொண்டுவர முயல்கிறது..இதன் மூலமாக கருணாவினை பிரித்த து மற்றும் பேச்சுவார்த்தை என்று கூறி இலங்கை இராணுவத்துக்கு முழு உதவிகளையும் செய்த து வழிநடத்தி முடித்த து இந்தியாவும் பின்னர் அமெரிக்காவும் தான். 2000 ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா இந்தியாவுடன் நல்லுறவினை வளர்க்கிறது சீனாவுக்கு எதிராக.இதனால் புலிகளின் அவசியம் தேவையற்று போகிறது மற்றும் புலிகள் கடல்படை விமானப்படை ஆயுதங்களுடன் இந்தியாவின் கொல்லப்புறத்தில் இருந்து தமது முதலாளித்துவ அமைப்பினை கேள்விக்குள்ளாக்குவதை இந்தியா விரும்பவில்லை. இதற்கு பல காரணங்கள உண்டு,இதில் இருந்துதான் இராஜபக்ச கோத்தாபாஜ தேர்வு செய்கிறார்கள். இதை திறம்பட செய்ய காட்டான்கள் தேவை.எதையும் யோசிக்காத காட்டான்கள். ஆனால் இவர்கள் ஒரு கருவி மட்டுமே.இவர்களின் தனித்த முடிவால் இந்த யுத்தம் நடத்தப்படவும் முடியாது வெல்லப்படவும் முடியாது.இலங்கை இராணுவத்தினரால் இந்த யுத்தம் வெல்லப்பட்வில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்..இதற்கு வெளிநாட்டு உதவி மிக முக்கிய பலமாக இருந்த து..சாட்லைட் படங்கள்,நவீன கருவிகள்,நவீன குண்டுகள் என பலமான ஒருங்கிணைவில் தான் புலிகள் மீது யுத்தம் செய்யப்பட்டு வெல்லப்பட்டது..ஒரு சாதரண மனிதனுக்கே தெரியும் இந்த யுத்தம் இராஜபக்சேவினால் வெல்லப்பட்டிருக் முடியாது என்பது ஆனால் அவர்கள் பகடைகளாக பாவிக்கப்பட்டார்கள்.இதன் ஊடாக நான் அவர்களின் பொறுப்பினை தட்டிக்கழிக்கவில்லை. அல்லது நல்லவர்களாக காட்டவில்லை இது தனியே இராஜ பக்சவின் முடிவல்ல மாறாக இது ஒரு சர்வதேச வல்லரசுகளின் மூலோபாய நலன்களில் இருந்து பிறந்த முடிவுகளாகும்,விடுதலைப்புலிகளை வேரோடு அழிப்பது இந்திய அமெரிக்க மூலோபாய நகர்வுக்கு மிக அவசியமாக இருந்த து என்பது மட்டும்தான் உண்மை...
Like
·
2 mins
Write a reply...
Write a comment...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக