திங்கள், 16 மே, 2016

தோழர் பழநிதீபன் அவர்கள் கவனத்திற்கு,
------------------------------------------------------------------------------
தங்கள் குடும்பத்தார் மற்றும் உறவினர்
குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளுக்காக
இதைப் பரிந்துரைக்கிறேன்.IQ Testsகளுக்கான
பாடத்திட்டம் இது. கொடுக்கப்பட்ட  curriculum
மற்றும் sylaabusஇல் உள்ள
1) curriculum description
2) curriculum resources
உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்துள்ளேன்.
இந்தப் பாடத்திட்டம் உங்களுக்கு ஏற்றதாக
இல்லையென்றால் தெரிவிக்கவும். வேறு
syllabusஇல் உள்ள IQ TESTS பற்றிய விவரம் தருகிறேன். 
  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக