ஞாயிறு, 22 நவம்பர், 2020

சாதி பொருள் அல்ல, சிந்தனையே என்பதன் நிரூபணம்!

தோழர்கள் தியாகு, தீக்கதிர் குமரேசன் 

ஆகியோருக்கு மறுப்பு!

-----------------------------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

முன்னாள் மாவட்டச் செயலாளர் 

NFTE BSNL, சென்னை மாவட்டம், சென்னை.

வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம். 

-------------------------------------------------------------------

இந்த உலகில் உள்ள அனைத்தையும் 

பொருள், சிந்தனை என்று இரண்டாகப்

பிரிக்கலாம்.பொருளும் சிந்தனையும் 

என்னும் இவ்விரண்டு தவிர மூன்றாவதாக 

ஒரு வகைமை தத்துவத்தில் இல்லை.

சிந்தனை என்பது கருத்து என்றும் வழங்கப் 

படுகிறது.


எனவே எந்த ஒன்றையும் பொருளா அல்லது 

கருத்தா என்று அறிந்து கொள்ள விழைவதும் 

அறிந்து கொள்வதும் உலகின் இயல்பாகும். 


ரோஜாப்பூ அழகாக இருக்கிறது. இந்த 

வாக்கியத்தைக் கருதுங்கள். இதில் ரோஜாப்பூ

என்பது பொருள் (matter).அழகு என்பது என்ன?

அது பொருளா? இல்லை. அது கருத்து (idea).

மனித சிந்தனை உருவாக்கிய கருத்தே அழகு.

பொருள், கருத்து என்பன முறையே matter, idea

என்று ஆங்கிலத்தில் குறிக்கப் படுகின்றன.


தற்போதைய கேள்வி சாதி பற்றியது. சாதி 

என்ற சொல் கோனார் என்றோ தேவர் என்றோ 

ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும்       

இங்கு குறிக்கவில்லை. மாறாக சாதி என்பது 

சாதிய முறையைக் குறிக்கிறது. அதாவது 

சாதியத்தை (casteism) குறிக்கிறது.  


தற்போது இங்கு ஒரு கேள்வி எழுந்துள்ளது.

சாதி என்பது அதாவது சாதியம் என்பது

பொருளா அல்லது கருத்தா? இவ்விரண்டில் 

அது எந்த வகைமையில் வரும்?


இக்கேள்விக்கு தோழர் தியாகு அவர்களும்,

தோழர் தீக்கதிர் குமரேசன் அவர்களும் 

ஒரே குரலில் சாதி என்பது பொருளே என்று 

விடை கூறுகின்றனர். 


நியூட்டன் அறிவியல் மன்றமானது தோழர்கள்  

தியாகு மற்றும் குமரேசனுடன் முரண்படுகிறது. 

சாதி என்பது பொருள் என்பதை நாங்கள் ஏற்கவில்லை.

சாதி என்பது கருத்தே என்று நியூட்டன் அறிவியல் 

மன்றம் அடித்துக் கூறுகிறது.


சாதியம் = பருப்பொருள் (தியாகு, குமரேசன்) 

சாதியம் = கருத்து (நியூட்டன் அறிவியல் மன்றம்)


தத்துவ விவாதங்களின்போது,

பொருள் என்பதை பருப்பொருள் என்று 

சுட்டும் மரபு பிற மொழிகளில் இல்லாவிடினும் 

தமிழ் மொழியில் உண்டு. எனவே பொருளும் 

பருப்பொருளும் ஒன்றே என்று கருத்தில் 

பதித்துக் கொள்ள வேண்டும்.


சாதியம் என்பது கருத்தே என்னும் எமது கூற்று

பெரும் அதிர்ச்சி மதிப்பைக் கொண்டது.

பொதுவெளியில் இதைக் கூறும்போது,

அநேகமாக இதைக் கேட்கிற அத்தனை பேரும்

மூர்ச்சை அடையக்கூடும்.  சாதி என்பது பொருளல்ல 

என்பதும் அது வெறும் கருத்துதான் என்பதும் 

புரிந்து கொள்ள எளிதல்ல.


சாதியம்  தனி ஒருவரால் கண்டுபிடிக்கப் 

பட்டதல்ல. ஆகாய விமானத்தை ரைட் 

சகோதரர்கள் கண்டுபிடித்தனர் என்பது 

போல, யாரோ ஓரிருவரால் உண்டாக்கப் 

பட்டதல்ல சாதி. ஆற்றல் வாய்ந்த ஒருவர் 

பிறர் எவரின் துணையுமின்றி, ஒரு விஞ்ஞானக் 

கண்டுபிடிப்பைச் செய்து விட முடியும். 

எக்ஸ்ரேயை ரியான்ட்ஜென் தனி 

ஒருவராகத்தான் கண்டுபிடித்தார். 


சாதியை அவ்வாறு யாரும் கண்டுபிடிக்கவில்லை. 

கண்டுபிடிக்கவும் இயலாது.ரோமாபுரி ஒரே நாளில் 

கட்டப் பட்டதல்ல (Rome was not built in a day) 

என்பது போல, சாதியும் ஒரே ஒரு நாளில் 

உருவானதல்ல. 


அப்படியானால் சாதி எப்படி உருவானது?

சமூகத்தின் சில குறிப்பிட்ட சூழல்களின்கீழ், 

ஒட்டு மொத்த சமூகமும் மேற்கொண்ட 

செயல்பாடுகளின் விளைச்சலாக பல்வேறு 

காலக்கட்டங்களைத் தழுவி சாதி உருவானது. 

மகத்தான ஞானி ஒருவர் ஒரு மதத்தை 

ஸ்தாபிப்பது போலவோ, மாபெரும் விஞ்ஞானி 

ஒருவர் ஒரு அரிய கண்டுபிடிப்பைச் செய்வது 

போலவோ சாதி உருவாகவில்லை. எனவேதான் 

சாதி ஒரு சமூகக் கட்டுமானம்.என்று கூறுகிறோம்.

சமூகக்  கட்டுமானம் என்பதன் மூலம், சாதியை 

உருவாக்கியது சமூகம்தானே தவிர தனிநபர் அல்ல

என்பது புலப்படுகிறது.  ஆக இந்த வரையறுக்கப்பட்ட

 பொருளில்தான் சமூகக் கட்டுமானம் என்ற சொல் இங்கு 

.ஆளப்படுகிறது.   .


மேலே விவரிக்கப்பட்ட சாதி எனப்படும் சமூகக் 

கட்டுமானத்திற்கு சமூக  அடித்தளம் (social base) 

ஏதேனும் உண்டா?  பொருளியல் அடித்தளம் 

ஏதேனும் உண்டா? கிடையாது.


சாதி கடவுளைப் போன்றது.கடவுள் என்பது வெறும் 

கோட்பாடுதான் (mere concept). கடவுள் என்பது 

வெறும் கருத்தியல் கட்டுமானம்தான்.  அது போலவே 

சாதி   என்பதும் வெறும் கருத்தியல் கட்டுமானம்தான்.


கடவுள் என்பவர் இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் 

தனக்கென்று ஒரு இடம் இல்லாதவர். கடவுளுக்கு 

பௌதிக இருப்பு (physical existence)  என்பது அறவே 

கிடையாது. மானசீக இருப்பு மட்டுமே கடவுளுக்கு 

உண்டு. எனவே வெறும் கோட்பாடாக எஞ்சிப் 

போனவர் கடவுள். (God is a mere concept).


கடவுளைப் போன்றே சாதிக்கும் எவ்விதமான 

பௌதிக இருப்பும் கிடையாது. சாதி ஒரு பொருள் 

என்று சொன்னால், அதற்கு ஒரு பௌதிக இருப்பு 

இருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த ஒரு 

பௌதிக இருப்பும் சாதிக்கு இல்லை. கடவுள் 

என்பவர் மனித சிந்தனையில் வாழ்கிறார். மனித 

மனத்தைத் தவிர வேறெங்கும் கடவுள் இருப்பதில்லை.

அது போலவே, சாதியமும் மனித மனங்களில்

வாழ்கிறது. 


இக்கட்டுரையை எழுதுகிற நான் கோனார் 

சாதியைச் சேர்ந்தவன் (என்று வைத்துக் கொள்க).

அதாவது மாடு மேய்க்கிற சாதி. என் பக்கத்து 

வீட்டில் ஒரு பிராமணர் இருக்கிறார். அவர் 

உயர்ந்த சாதி.


நாங்கள் இருவரும் B.Com பட்டம் பெற்று வங்கியில் 

பணியாற்றத் கூடியவர்கள். சொந்த வீடு, மனைவி 

மக்கள், வண்டி வாகனம், பிள்ளைகளின் 

கான்வென்ட் படிப்பு என்று எல்லாவற்றிலும் இருவரும் 

சமமாகவே இருக்கிறோம். Cetaris paribasu the caste based

superiority is to be determined.     


 சாதிய முறைமைப்படி, கோனார் சாதி தாழ்ந்த சாதி 

என்பதும் பிராமண சாதி  உயர்ந்த சாதி என்பதும் 

அனைவரும் அறிந்ததே. இப்போது சாதியை 

பருப்பொருள் என்று கூறி ஆதரிக்கும் நண்பர்களுக்கு 

ஒரு கேள்வி!  

     

பிராமண சாதி உயர்ந்தது என்றால், அந்த உயர்வானது 

பௌதிக ரீதியாக எங்கு இருக்கிறது? கோனார் சாதியின்

தாழ்வு எங்கு இருக்கிறது? சாதிய உயர்வும் சரி, 

சாதியத் தாழ்வும் சரி பௌதிக ரீதியாக எங்கும் இல்லை.

அ) பிராமணரின் உடலில் உயர்வும் கோனாரின் உடலில் 

தாழ்வும் இருந்தால், அல்லது 

ஆ) பிராமணரின் மூளையில் உயர்வும், கோனாரின் 

மூளையில் தாழ்வும் இருந்தால்    

சாதிய அடிப்படையிலான உயர்வு தாழ்வு என்பது 

பௌதிக ரீதியாக இருக்கிறது (existing physically)  என்று 

எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி எல்லாம் 

எதுவும் இல்லை.


பிராமணர் உயர்ந்தவர் என்பது வெறும் மன உணர்வு.

அது போலவே கோனார் தாழ்ந்தவர் என்பதும் வெறும் 

மன உணர்வே. ஆக உயர்வு தாழ்வு என்பவை வெறும் 

மன உணர்வுகளே. அவை நம்முடைய  மனத்தில் 

உள்ளவையே தவிர, வேறெங்கும் இல்லை.

சாதியம் என்பது ஏற்றத் தாழ்வை உயிர்நாடியாகக் 

கொண்டது. இந்த ஏற்றத் தாழ்வானது சிந்தனையில்,

மனதில், நம் எண்ணத்தில், நினைப்பில் இருக்கிறதே 

தவிர பௌதிக ரீதியாக எங்குமே இல்லை.


தனது கற்பனையில் நடிகை நயன்தாராவுடன் 

உடலுறவு கொள்வதாக நினைத்து ஒரு விடலை 

சுயஇன்பம் அனுபவிக்கிறான். இது வெற்றுச் சுய 

இன்பமே தவிர, இருவரும் உறவு கொள்ளவில்லை.

அதைப் போலவே பார்ப்பான் உயர்ந்தவன் என்பதும் 

கோனார் தாழ்ந்தவன் என்பதும் வெற்று 

நினைப்புகளே. இத்தகைய நினைப்புகளுக்கு 

அடித்தளம் எது? கற்பனையே. அதைப்  போல 

சாதிய ஏற்றத் தாழ்வுகள் எத்தகைய அடிப்படையும் 

அற்ற வெற்று நினைப்புகளே. ஒரு விடலையின் 

சுயஇன்பம் போல அது இகழ்ச்சியுடனே பார்க்கப்படும். 


சாதியத்துக்கு வலுவான சமூகவியல் அடிப்படைகள் 

இருப்பதாகக் கருதும் எவர் ஒருவரும், சாதிய உயர்வு

தாழ்வு உண்மையே என்று கருதுகிறார். அவரைப் 

பொறுத்த மட்டில், பார்ப்பான் உண்மையிலேயே 

உயர்ந்தவன்; கோனார் உண்மையிலேயே தாழ்ந்தவன்.

நடைமுறையில் இதன் பொருள் என்னவெனில்,

பார்ப்பான் IQ கூடியவன் என்பதும், பிற தாழ்ந்த 

சாதியினர் IQ குறைந்தவர்கள் என்பதுமே.   

சராசரியாக பார்ப்பான் 105 IQவும்,தாழ்ந்த சாதி

கோனார் 95 IQவும் கொண்டிருப்பதாகவே இது பொருள்படும்.    


இது உண்மையில்லை என்பது அன்றாடம் அனந்த கோடி 

உதாரணங்களின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.

இத்தகைய சிந்தனை கடைந்தெடுத்த பிற்போக்குத்

தனத்தின் அடையாளம் ஆகும். 


ஆக, இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில், 

சாதியம் என்பது இதுதான்!

1) கடவுளின் தூதரோ ஞானியோ விஞ்ஞானியோ 

சாதியை ஒரே நாளில் உண்டாக்கிப் புழக்கத்துக்கு

விடவில்லை. சாதி என்பது சமூகத்தின் 

விளைபொருளே. வரையறுக்கப்பட்ட இந்தப் பொருளில் 

சாதி (அல்லது சாதியம்) ஒரு சமூகக் கட்டுமானம் ஆகும்.


2) சாதி ஒரு சமூகக் கட்டுமானமாக இருந்த போதிலும்,

அதாவது சமூகமே சாதியை உருவாக்கி இருந்தாலும்,

சாதிக்கு எவ்விதமான பொருளாயத அடித்தளமும் 

கிடையாது (no material base). சாதியம் என்பது வெறும் 

கருத்தியல் கட்டுமானம் மட்டுமே ஆகும்.


3) இச்சமூகத்தில் சாதியின் தோற்றுவாயாக இந்த 

இடம் இருந்தது என்றோ, சாதியத்தின் மூல ஊற்றாக 

இந்த இடத்தில் இது இருந்தது என்றோ சொல்லுவதற்கு 

எதுவும் இல்லை. சாதிக்கு பௌதிக இருப்பு எதுவும் 

இல்லை. (no physical existence).


மேற்கூறிய மூன்று அம்சங்களில் சாதி அடங்கி 

விடுகிறது. இதுதான் சாதி குறித்த வரையறை.

------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

தோழர்கள் தியாகு, தீக்கதிர் குமரேசன் ஆகியோரும் 

பிற தோழர்களும் இக்கட்டுரை மீதான தங்களின்

திறனாய்வை வெளிப்படுத்துமாறு அன்புடனும் 

மரியாதையுடனும் நியூட்டன் அறிவியல் மன்றம் 

வேண்டுகிறது.

********************************************************       

       

    

செவ்வாய், 17 நவம்பர், 2020

 முன்னாள் ஆவணப்பட நடிகையும் எழுத்தாளருமான 

சூசன்னா அருந்ததி ராய் எழுதிய ஒரு புத்தகம்   

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலையில் 

பாடமாக இருந்தது. "Walking with the comrades" என்ற 

பெயரிலான அந்தப் புத்தகம் எம் ஏ ஆங்கில 

இலக்கியத்தில் பாடம். அருந்ததி ராய் என்றாலே அவர் 

ஆங்கிலத்தில்தான் எழுதுவார் என்பது விஷயம் 

அறிந்தோருக்குத் தெரியும். மிகச் சிறிதளவு தமது 

தாய்மொழியான மலையாளத்தில் எழுதியும் உள்ளார்.


தற்போது சூசன்னாவின் "Walking with the comrades" 

என்ற புத்தகத்தை பாடப்பகுதியில் இருந்து நீக்கி 

உத்தரவு பிறப்பித்துள்ளார் பல்கலையின் துணைவேந்தர்.

ஆர் எஸ் எஸ்சின் மாணவர் அமைப்பான "அகில  பாரத

வித்யார்த்தி பரிஷத்" (ABVP) இதற்காகப் 

போராடியதாகவும் புத்தகத்தை நீக்க அழுத்தம் 

தந்ததாகவும் கூறப்படுகிறது.


சூசன்னா அருந்ததி ராயின் புத்தகம் பாடப் பகுதியில் 

இருந்து நீக்கப்பட்டதை நியூட்டன் அறிவியல் மன்றம் 

ஆதரிக்கவில்லை. அது முட்டாள்தனமான நடவடிக்கை 

என்ரூ நாங்கள் கருதுகிறோம். 


பல்கலையில் பாடமாக வைக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் 

ஆயுள் மூன்று ஆண்டுகள்தான். அதன் பின்பு சிலபஸ் 

மாறி விடும். 2020ல் சேக்ஸ்பியரின் மாக்பெத் பாடமாக 

வைக்கப்பட்டால், அது யுகயுகாந்திரத்துக்கும் பாடமாக 

இறுக்கப் போவதில்லை. 2024ல் Merchant of Veniceஐ 

பாடமாக வைத்து விடுவார்கள்.


இவ்வாறு நீர்க்குமிழித் தன்மை வாய்ந்த 

ஒரு விஷயத்தில் கருத்துச் செலுத்துவது

அறிவுடைமை ஆகாது. சூசன்னாவின் 

புத்தகம் நீக்கப் பட்டதற்கு யார் காரணமோ,

அவர்கள் தங்களின் செயல் பேதைமையுள் 

எல்லாம் பேதைமை என்று உணர வேண்டும்.


ஒரு தவறான புத்தகம் பாடமாக வைக்கப்படுமானால்,

அது  பாடமாக வைக்கப் படுவதற்கு முன்பே,

அதாவது பாட அறிவிப்பு வந்த உடனேயே எதிர்க்க 

வேண்டும். மாறாக பாடமாக வைக்கப்பட்டு

 "fait accompli" என்ற நிலை ஏற்பட்ட பிறகு 

எதிர்க்க முற்படுதல் உரிய பயனைத் தராது.


கெமிஸ்ட்ரி படித்தவர்கள் Nascent Hydrogen பற்றி 

அறிவார்கள். Nascent Hydrogen என்றால் அப்போதுதான் 

புதிதாகப் பிறந்த ஹைட்ரஜன் என்று பொருள்.

அதாவது இது molecular hydrogen அல்ல. இரண்டும் 

வேறு  வேறு பண்புகள் கொண்டவை. 

Molecular hydrogenன் chemical symbol அல்லது formula 

H2 ஆகும். ஆனால் Nascent Hydrogenன் formula

H மட்டுமே. 


ஒரு தவறான புத்தகத்தை எதிர்ப்பது என்றால்,

அது Nascent Hydrogen நிலையில் இருக்கும்போதே 

எதிர்க்க வேண்டும். அது molecular hydrogen நிலையை 

அடையும் முன்பே எதிர்த்து முறியடிப்பது சிறந்தது.


சூசன்னாஅருந்ததி ராயின் புத்தகத்தை நீக்கியதால் 

என்ன பயன் விளைந்து விட்டது? சூசன்னாவை பெரும் 

புரட்சியாளராகச் சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது.

அவருடைய புத்தகத்தைப் படித்து எத்தனை பேர் 

மாவோயிஸ்ட் ஆகி விடுவான்? ஒரு பயலும் 

ஆக மாட்டான் என்பதுதானே நிதர்சனம்!


மாவோயிஸ்ட் ஆவது என்பது அதிகபட்ச 

அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் கோருவது.

நுகர்வுக் கலாச்சாரத்தில் ஊறித் திளைத்த 

இன்றைய தலைமுறையின் மாணவர்களோ 

இளைஞர்களோ மாவோயிஸ்ட் ஆவது கடினம்.

தங்களது குட்டி முதலாளித்துவ வாழ்க்கையின் 

சுகங்களை இழக்க அவர்கள் ஒருபோதும்  

சம்மதிக்க மாட்டார்கள்.


அருந்ததி ராயின் புத்தகத்தைப் படித்து விட்டு 

ஒருவன் மாவோயிஸ்ட் ஆகிறான் என்றால்,

அவன் சரோஜாதேவி புக்கையும் படித்து விட்டு

மாவோயிஸ்ட் ஆவான். சரோஜாதேவி புக்கைத் 

தடை செய்ய இயலுமா?


சாராம்சத்தில் சூசன்னா அருந்ததி ராய் யார்?

அவர் ஒரு இடதுசாரியோ மார்க்சிஸ்டோ 

அல்லது மாவோயிஸ்டா மாவோயிஸ்ட் 

அபிமானியோ அல்லர். அவர் ஒரு லிபரல் 

பூர்ஷ்வா. மேலும் அவர் ஒரு பின்நவீனத்துவர்.


ஏகாதிபத்தியத்திடம் நிதி உதவி பெற்று ஒரு 

அரசுசாரா நிறுவனத்தை (NGO) அவர் நடத்தி 

வருகிறார். அவருக்கு நிதி வழங்கும் 

ஏகாதிபத்தியமே அவரின் எஜமானர் ஆகும்.


எனவே ஒரு லிபரல் பூர்ஷ்வா ஆகிய அருந்ததி 

ராயை மாவோயிஸ்டாகவோ அல்லது 

மாவோயிஸ்டுகளின் அபிமானியோ சித்தரிப்பது

முட்டாள்தனம் ஆகும். எனவே அவரின் புத்தகம் 

பல்கலைக் கழகப் பாடப்பகுதியில் இருந்து 

நீக்கப் பட்டதில் கண்ணீர் சிந்த எதுவும் இல்லை.


திருமணம், குடும்பம் ஆகியவற்றைக்  கடுமையாக 

எதிர்க்கும் அருந்ததி ராய் திருமணமோ குடும்பமோ

இல்லாமல் வாழ்ந்து வருகிறார். முதலில் ஒருவரோடு 

சில ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, அவருக்கு உடல்

நலிவுற்ற நிலையில் அவரை விரட்டி விட்டு,

வேறு ஒருவருடன் வாழத் தொடங்கினார்.பின்னர் 

அவரையும் விட்டு விலகினார். 


அருந்ததி ராயின் அகராதியில் கணவர் (husband)

என்ற சொல்லுக்கு இடம் கிடையாது. அதற்குப் 

பதிலாக பாலியல் பங்காளி (sexual partner) .          

இடம் பெறுகிறார். இவ்வாறு மாபெரும் 

கலாச்சாரச் சீரழிவின் ஐக்கானாக (icon) 

அருந்ததி ராய் இருந்து வருகிறார்.

========================================

ஒரு தவறான புத்தகம் பாடமாக வைக்கப்படுமானால்,

அது  பாடமாக வைக்கப் படுவதற்கு முன்பே,

அதாவது பாட அறிவிப்பு வந்த உடனேயே எதிர்க்க 

வேண்டும். மாறாக பாடமாக வைக்கப்பட்டு

 "fait accompli" என்ற நிலை ஏற்பட்ட பிறகு 

எதிர்க்க முற்படுதல் உரிய பயனைத் தராது.


கெமிஸ்ட்ரி படித்தவர்கள் Nascent Hydrogen பற்றி 

அறிவார்கள். Nascent Hydrogen என்றால் அப்போதுதான் 

புதிதாகப் பிறந்த ஹைட்ரஜன் என்று பொருள்.

அதாவது இது molecular hydrogen அல்ல. இரண்டும் 

வேறு  வேறு பண்புகள் கொண்டவை. 

Molecular hydrogenன் chemical symbol அல்லது formula 

H2 ஆகும். ஆனால் Nascent Hydrogenன் formula

H மட்டுமே. 


ஒரு தவறான புத்தகத்தை எதிர்ப்பது என்றால்,

அது Nascent Hydrogen நிலையில் இருக்கும்போதே 

எதிர்க்க வேண்டும். அது molecular hydrogen நிலையை 

அடையும் முன்பே எதிர்த்து முறியடிப்பது சிறந்தது.


சூசன்னாஅருந்ததி ராயின் புத்தகத்தை நீக்கியதால் 

என்ன பயன் விளைந்து விட்டது? சூசன்னாவை பெரும் 

புரட்சியாளராகச் சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது.

அவருடைய புத்தகத்தைப் படித்து எத்தனை பேர் 

மாவோயிஸ்ட் ஆகி விடுவான்? ஒரு பயலும் 

ஆக மாட்டான் என்பதுதானே நிதர்சனம்!


மாவோயிஸ்ட் ஆவது என்பது அதிகபட்ச 

அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் கோருவது.

நுகர்வுக் கலாச்சாரத்தில் ஊறித் திளைத்த 

இன்றைய தலைமுறையின் மாணவர்களோ 

இளைஞர்களோ மாவோயிஸ்ட் ஆவது கடினம்.

தங்களது குட்டி முதலாளித்துவ வாழ்க்கையின் 

சுகங்களை இழக்க அவர்கள் ஒருபோதும்  

சம்மதிக்க மாட்டார்கள்.


அருந்ததி ராயின் புத்தகத்தைப் படித்து விட்டு 

ஒருவன் மாவோயிஸ்ட் ஆகிறான் என்றால்,

அவன் சரோஜாதேவி புக்கையும் படித்து விட்டு

மாவோயிஸ்ட் ஆவான். சரோஜாதேவி புக்கைத் 

தடை செய்ய இயலுமா?


சாராம்சத்தில் சூசன்னா அருந்ததி ராய் யார்?

அவர் ஒரு இடதுசாரியோ மார்க்சிஸ்டோ 

அல்லது மாவோயிஸ்டா மாவோயிஸ்ட் 

அபிமானியோ அல்லர். அவர் ஒரு லிபரல் 

பூர்ஷ்வா. மேலும் அவர் ஒரு பின்நவீனத்துவர்.


ஏகாதிபத்தியத்திடம் நிதி உதவி பெற்று ஒரு 

அரசுசாரா நிறுவனத்தை (NGO) அவர் நடத்தி 

வருகிறார். அவருக்கு நிதி வழங்கும் 

ஏகாதிபத்தியமே அவரின் எஜமானர் ஆகும்.


எனவே ஒரு லிபரல் பூர்ஷ்வா ஆகிய அருந்ததி 

ராயை மாவோயிஸ்டாகவோ அல்லது 

மாவோயிஸ்டுகளின் அபிமானியோ சித்தரிப்பது

முட்டாள்தனம் ஆகும். எனவே அவரின் புத்தகம் 

பல்கலைக் கழகப் பாடப்பகுதியில் இருந்து 

நீக்கப் பட்டதில் கண்ணீர் சிந்த எதுவும் இல்லை.


திருமணம், குடும்பம் ஆகியவற்றைக்  கடுமையாக 

எதிர்க்கும் அருந்ததி ராய் திருமணமோ குடும்பமோ

இல்லாமல் வாழ்ந்து வருகிறார். முதலில் ஒருவரோடு 

சில ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, அவருக்கு உடல்

நலிவுற்ற நிலையில் அவரை விரட்டி விட்டு,

வேறு ஒருவருடன் வாழத் தொடங்கினார்.பின்னர் 

அவரையும் விட்டு விலகினார். 


அருந்ததி ராயின் அகராதியில் கணவர் (husband)

என்ற சொல்லுக்கு இடம் கிடையாது. அதற்குப் 

பதிலாக பாலியல் பங்காளி (sexual partner) .          

இடம் பெறுகிறார். இவ்வாறு மாபெரும் 

கலாச்சாரச் சீரழிவின் ஐக்கானாக (icon) 

அருந்ததி ராய் இருந்து வருகிறார்.


அருந்ததி ராயை அல்ல, அனுராதா கண்டியையே 

நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அனுராதா கண்டி 

(Anuradha Ghandy 1954-2008) ஒரு மகத்தான போராளி.

மெய்யான மாவோயிஸ்ட். மார்க்சிய லெனினிய 

சிந்தனையாளர். மாவோயிஸ்டுகளின் கொள்கை 

வகுப்பதில் முக்கிய பங்காற்றியவர். பழங்குடிகள், 

ஆதிவாசிகள் இடையே களப்பணி ஆற்றியவர் 

மும்பையின் பிரசித்தி பெற்ற எல்பின்ஸ்டன் 

கல்லூரியில் படித்தவர்.1983ல் சக நக்சல்பாரியான 

கோபட் கண்டியைத் திருமணம் செய்து கொண்டார்.   


ஜார்க்கண்டின் வனப் பகுதிகளில் பழங்குடியினருக்கு 

கற்பித்தபோது மலேரியா காய்ச்சல் இவரைத் 

தாக்கியது. காலம் கடந்து மும்பையில் சிகிச்சை 

பெற்றார். சிகிச்சை பலநிமிரி உயர் துறந்தார். 

நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர் தமது 

54ஆம் வயதில் இறந்து போனார்.


இவர் சில புத்தங்களை எழுதி உள்ளார். அவற்றுள் 

ஒன்று SCRIPTING THE CHANGE என்பது. ஆங்கிலத்தில் 

எழுதப்பட்ட புத்தகம் இது.இந்தப் புத்தகத்தின் 

வெளியீட்டு விழாவுக்கு நான் சென்றேன் என்று 

ஞாபகம். இப்புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப் 

பட்டுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

மொழிபெயர்க்கப் படவில்லையென்றால், 

உரியவர்கள் விரும்பினால், நான் தமிழில் 

மொழிபெயர்த்துத் தர முன்வருகிறேன்.


நியாயமாக அனுராதா கண்டியின் இந்தப் 

புத்தகம் பல்கலைகளில் பாடமாக வைக்கப் 

பட வேண்டும். இதற்குக் குரல் கொடுக்க 

எத்தனை பேர் தயாராக இருப்பார்கள்?

இந்தியப் பல்கலைக் கழகங்களில், எம் ஏ 

சமூகவியல் (sociology), எம் ஏ  அரசியல் அறிவியல் 

(political science), எம் ஏ ஆங்கில இலக்கியம் 

ஆகிய படிப்புகளில் அனுராதா கண்டி எழுதிய 

SCRIPTING THE CHANGE என்ற புத்தகம் பாடமாக 

வைக்கப்பட வேண்டும்.


மாணவர்கள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.

கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பது 

பழமொழி. மாணவர்கள் அனைத்தையும் கற்க 

பல்கலைகள் வழிவகை செய்ய வேண்டும். பிரசித்தி 

பெற்ற நூல்களைப் பாடமாக வைப்பதன் மூலமே, 

அவற்றை மாணவர்கள் கற்க இயலும்.

 

Animal farm  என்று ஒரு நாவல். தமிழில் விலங்குப் பண்ணை 

என்ற பெயரில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. 

ஜார்ஜ் ஆர்வெல் எழுதியது. கம்யூனிசத்தைக் கேலி 

செய்யும் நாவல். எனினும் இது சென்னைப் 

பல்கலையில் பாடமாக இருந்தது.


இது மட்டுமல்ல; அலெக்ஸ்சாண்டர் சோல்செனிட்சன் 

எழுதிய குலக் ஆர்ச்சிபிலகோ என்ற நூல் 

(ஆர்ச்சிபிலகோ = தீவுகளின் கூட்டம்)

அவரின் கேன்சர் வார்டு என்ற நூல் ஆகியவையும் 

பாடமாக வைக்கப் பட வேண்டும். டான் பிரவுன் 

எழுதிய டாவின்சி கோட் (The Davinci code) நாவலும் 

பாடமாக வைக்கப்பட வேண்டும்.


அந்தப் புத்தகம் கூடாது, இந்தப் புத்தகம் கூடாது 

என்பதெல்லாம் பத்தாம் பசலித்தனம். ஒரு 

பல்கலைக் கழகத்துக்கு ஆகாது.


புத்தக வாசிப்பில் நடிகர் கமல்ஹாசனைப் 

பாராட்டியே ஆக வேண்டும். அகல் விரிவான 

வாசிப்புக்குச் (comprehensive reading) சொந்தக்காரர் 

அவர். அண்மையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் 

ஒரு புத்தகத்தை அவர் பரிந்துரைத்துக் 

கொண்டிருந்தார்.

     

லெபனான் எழுத்தாளர் மைக்கேல் நைமா 

எழுதிய புத்தகம் அது. The book of Mirdad என்பது 

அப்புத்தகத்தின் பெயர். "மீர்தாதின் புத்தகம்" என்று 

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அப்புத்தகம் 

கடைகளில் கிடைக்கிறது. இந்தப் புத்தகத்தை 

1980களிலேயே அவர் படித்து விட்டார் என்பது தெரிகிறது.


நரம்பியல் நிபுணர் விளையனூர் ராமச்சந்திரன் 

எழுதிய The phantoms in the brain என்ற அறிவியல் புத்தகத்தைப் 

படித்து விட்டு, அதை விவாதிப்பதற்கு ஆள் கிடைக்காமல் 

கமல் தத்வத்ததி ஜெயமோகன் சொல்லி உள்ளார். 

--------------------------------------------



  

  

      

   


  


 

 





     


   

           


    

   












  

ஞாயிறு, 15 நவம்பர், 2020

 இன்சுலினைக் கண்டுபிடித்து 

நோபல் பரிசு பெற்ற 

மருத்துவர்களுக்கு நன்றி செலுத்துவோம்!

------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------

இன்று (நவம்பர் 14) உலக நீரழிவு நாள்!

நீரழிவு நோய்க்கு மருந்தாகும் இன்சுலினைக் 

கண்டுபிடித்த டாக்டர் பிரடெரிக் பான்டிங்கின்

பிறந்த நாளான நவம்பர் 14 ஆண்டுதோறும் 

ஐநா சபையால் உலகம் முழுவதும் உலக நீரழிவு 

நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.     


1923ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு 

மருந்தியல் துறையில் (PHYSIOLOGY AND MEDICINE)

இருவருக்குப் பகிர்ந்து வழங்கப் பட்டது.

1. டாக்டர் பிரடெரிக் பான்டிங் 

(Dr Frederick Grant Banting)


2. டாக்டர் ஜான் மேக்லியாட் 

( Dr John James Rickard Macleod)

ஆகிய இருவரும் பரிசைச் சமாகப் பகிர்ந்து 

கொண்டனர்.


பரிசு எதற்காக வழங்கப் பட்டது?

இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. 

இவர்கள் இருவரும் நீரழிவு நோய்க்கு 

மருந்தாகப் பயன்படும் இன்சுலினைக் 

கண்டு பிடித்தனர்.


"The Nobel prize in physiology or medicine 1923 

was jointly awarded for the discovery of insulin" 

என்று Nobel prize citation குறிப்பிடுகிறது.


இன்சுலினைக் கண்டு பிடித்து உலகிற்கு 

வழங்கி கோடானுகோடி உயிர்களைக் 

காப்பாற்றிய 

டாக்டர் பிரடெரிக் பான்டிங்

டாக்டர் ஜான் மேக்லியாட்

ஆகிய இருவருக்கும் தலை வணங்குவோம்!


*********************************************************    


மருதையன் வகையறாக்களின் பதில் என்ன?
என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட
பார்ப்பான் விகாஸ் துபேயின் மனைவியை மிஞ்சி  
சோகத்தை வெளிப்படுத்தும் அருந்ததி ராய்!   
------------------------------------------------------------------------ 
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
ஓசன்னா பாடுவோம்
ஏசுவின் தாசரே!

விகாஸ் துபே என்பவன் புழுவினும் இழிந்த ஒரு
ஈனப்பயல். இந்திக்காரன்; உபி மாநிலம். இவன்
ஒரு மோசமான ரவுடி; இவன் ஒரு சவுண்டிப்
பாப்பானும் கூட.

விகாஸ் துபே என்னும் இந்தப் பார்ப்பன நாய் போன
மாசம் செத்துப் போச்சு. சுட்டுக் கொன்று விட்டார்கள்.
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் போலீசு
ஒரு என்கவுண்டரில் இந்த சவுண்டிப் பயலை
சொறிநாயைச் சுடுவது போல சுட்டுக் கொன்று
விட்டது.

விகாஸ் துபே என்னும் இந்த சவுண்டி நாயைச் சுட்டுக்
கொன்ற போலீஸ்காரர்கள் அத்தனை பேரின்
கால்களிலும் விழுந்து வணங்குகிறேன். அவர்கள்
போற்றத் தக்கவர்கள்.

பு இ விகாஸ் துபே ஒரு படுபயங்கரமான உமனைசர்.
மனைவி, துணைவி, இணைவி, பிணைவி என்று பலப்பல
பெண்களுடன் அன்றாடம் படுத்து எழுந்திரிப்பவன்.
இவன் செத்துப் போனதும் முதல் ஆளாக அவனுடைய 
அதிகாரபூர்வ பொண்டாட்டி தாலி அறுத்தாள். நாங்களும்
தாலி அறுப்போம் என்று பல பெண்கள் போட்டிக்கு 
நின்றனர். அவர்களும் தாலி அறுத்து தம் உரிமையை
நிலைநாட்டினர். தாலி அறுப்பது படுத்து  எழுந்தவளின் உரிமையின்பாற்பட்டது
என்பதை உணரவும்.

கட்டுரையில் இந்த இடத்தில் அருந்ததி ராய் வருகிறார்.
அருந்ததி ராய் உலகப்புகழ் பெற்ற ஒரு எழுத்தாளர்.
அண்மையில் அவர் Scroll.in இணைய ஏட்டில் ஒரு
கட்டுரை எழுதி உள்ளார். (The injustice will not go on for ever:
Arundathi Roy dtd 20.07.2020).

அருந்ததி ராய் எழுதுகிறார் என்றாலே ஆங்கிலத்தில்தான்
எழுதுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே
ஆங்கிலம் தெரியாதவர்கள்  ஒன்று தற்கொலை செய்து
கொள்ளலாம் அல்லது சரோஜாதேவி புத்தகம் படிக்கலாம்.

மேற்படி கட்டுரையில், சுட்டுக் கொல்லப்பட்ட
சவுண்டிப் பாப்பான் விகாஸ் துபே மீதான விரக
தாபத்தை அருந்ததி ராய் வெளிப்படுத்துகிறார்.
விகாஸ் துபேவுக்காக தாலியறுக்க விரும்புகிறாரோ
என்ன இழவோ, யார் கண்டார்?

யார் இந்த அருந்ததி ராய்?
இவர் ஒரு சவுண்டிப் பாப்பாத்தியோ! இல்லை.
சிரியன் கிறிஸ்துவப் பின்னணியில் இருந்து வந்தமையால்
தீராத "வெறுப்பு அரசியல்" (hate politics)  சதா மூளையில்
சுரந்து கொண்டிருக்கும் அருந்ததி ராய்
பாப்பாத்தி அல்லவே. அவர் பழமைவாத கிறிஸ்துவர்
அல்லவா! அப்படி இருந்ததால்தானே அவரின் நாவலுக்கு
புக்கர் பரிசு (Man Booker award 1997) கிடைத்தது!

மேலும் சூசன்னா அருந்ததி ராய் ஒரு அதிதீவிர
பின்நவீனத்துவச் செயல்பாட்டாளரும் கூட. திருமணம்
போன்ற விஷயங்களில் சூசன்னாவுக்கு நம்பிக்கை
இருந்ததே இல்லை. கோவா கிறிஸ்துவரான ஜெரார்டு
குன்ஹா (Gerard da Cunha) என்பவரைக் காதலித்த
சூசன்னா அவரைத் திருமணம் செய்து கொள்வதில்
ஆர்வம் காட்டவில்லை. மாறாக இருவரும் "லிவிங்
டுகதர்" (living together) என்ற  முறையில் நாலைந்து
ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர்.

சூசன்னா ஒரு வெறி பிடித்த பின்நவீனத்துவவாதி
என்று மாவோயிஸ்டுகள் மற்றும் மகஇகவினருக்குத்
தெரியுமா? தெரியாது என்றால் அவர்கள் முட்டாள்கள்
என்று பொருள். தெரியும் என்றால், பித்துப் பிடித்தது
போல சூசன்னாவை ஆதரிக்கும் அவர்கள் கயவர்கள்
என்று பொருள்.

ஜெரார்டு குன்ஹா சுகவீனமுற்றதுமே அவரைப் பிரிந்து
வேறு ஒரு பார்ட்னரைத் தேடித் திரிந்தார் சூசன்னா.
சினிமா இயக்குனரான பிரதீப் கிருஷன் என்பவர்
அப்போது அவருக்குக் கிடைத்தார். இருவரும் சில ஆண்டுகள்
கணவன்-மனைவியாக வாழ்ந்து பின்னர்
வழக்கம்போல் பிரிந்தனர். இந்தப் பிரிவை அடுத்து
தன் பேச்சை அப்படியே கேட்டு நடக்கும் ஒரு
துணைக்கான தேடலை சூசன்னா மேற்கொண்டார்.

தற்போது டெல்லியில் வசித்து வரும் சூசன்னா
அருந்ததி ராயின் (வயது 59) தேடல் தொடர்கிறது.
உங்களுக்கு NDTV தெரியுமா? அதிபர் பிரணாய் ராய்
தெரியுமா? பிரணாய் ராயின் தங்கைதான் சூசன்னா.
அவர் பிரணாய் ராய்; இவர் அருந்ததி ராய்!

சூசன்னா அருந்ததி ராய் என்பது இவரின் 
முழுப்பெயர். பூர்விகம் கேரளா என்பது உண்மையே.
ஆனால் இவரின் மிகச் சிறிய வயதிலேயே
இவரின் பெற்றோர்கள் விவாகரத்து செய்து
கொண்டனர். அதற்கு முன்னால் வடகிழக்கில்
அசாமில் வாழ்ந்தனர். விவாக ரத்து ஆனதும்
அருந்ததி ராயின் தாய்  கேரளாவுக்கு
வந்து செட்டிலானார்.

எனவே அருந்ததியின் தந்தை இன்னார்தான் என்று
என்னால் அடித்துக் கூற இயலாது. விவாகரத்து,
மறுமணம், மீண்டும் விவாகரத்து, மீண்டும் மறுமணம்,
திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழ்வது என்று
இந்த விஷச் சுழலுக்குள் என்னால் இறங்க இயலாது.

சூசன்னாவுக்கு அதிகபட்ச ரசிகர்கள் எங்கு
இருக்கிறார்கள்? ஆரம்ப காலத்தில் ஒரு நடிகைதானே 
அவர்! மாவோயிஸ்டுகள் அனைவருமே சூசன்னாவின்
ரசிகர்கள்தான். அகில இந்திய சூசன்னா ரசிகர் மன்றம்
RYLஐ விட மாவோயிஸ்டுகளுக்கு முக்கியமானது.

சூசன்னா ரசிகர் மன்றத்தின் தமிழ் மாநிலத் தலைவர்
பதவிக்கு எப்போதுமே கடும்போட்டி நிலவும்.
போல்ஷ்விக் குழுவினரைத் தவிர மீதி அனைத்து
நக்சல்பாரி அமைப்புகளின் தலைவர்களும் இதற்குப்
போட்டி இடுவார்கள். மருதையன் சூசன்னா ரசிகர்
மன்றத் தலைவராக இருந்தவர். மாவோயிஸ்டுகள் 
அருந்ததி ராய் மீது மோகம் கொண்டவர்கள்!
லிபரேஷன் குழுவினரோ ஒரு NGO ஆகிய அருந்ததியை 
ஆதரிப்பதில்லை கின்னஸ்  புரிவர்.  

மூச்சைத் திணற வைக்கும் இத்தகைய சூழலிலும் 
அருந்ததி ராயை அம்பலப்படுத்தும் இக்கட்டுரையை
நான் எழுதுகிறேன். இதன் மூலம் பித்துக்குளிகளான 
சூசன்னா  ரசிகர்கள் அத்தனை பேரின் பகையையும் 
மிகுந்த சந்தோஷத்துடன் சம்பாதிக்கிறேன்.

ஓசன்னா பாடுவோம்
ஏசுவின் தாசரே!
---------------------------------------------------------------
பின்குறிப்பு:
அருந்ததி ராயை அம்பலப்படுத்துபவன் மொத்தத் 
தமிழ்நாட்டிலும் நான் ஒருவன் மட்டுமே. மொத்த 
இந்தியாவிலும் இதுதான் நிலைமை!
*******************************************



சனி, 14 நவம்பர், 2020

 கணவர் வேண்டாம்! பாலியல் பங்காளி போதும்!

பின்நவீனத்துவமும் அருந்ததி ராயும்!

--------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------------------

அருந்ததி ராய் ஒரு அரசுசாரா நிறுவனத்தை (NGO)

நடத்தி வருகிறார். ஏகாதிபத்திய நிதி உதவியுடன் 

நடக்கும் அமைப்பு அது. அருந்ததி ராயின் 

எஜமானர்கள் இந்திய மக்கள் அல்ல. அவருக்கு 

நிதி வழங்குகிற ஏகாதிபத்தியம்தான் அவரின் 

எஜமான். தன்னுடைய எஜமான் சொல்லுகிறபடி 

கேட்பதுதான் அருந்ததி ராயின் வேலை. அதை 

அவர் செவ்வனே செய்து வருகிறார். இல்லையேல் 

வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் நிதி 

பெற முடியாது.  


NGO என்றால் என்ன? NGOக்களை ஏகாதிபத்தியம் 

எப்போது ஏன் உருவாக்கியது? அவை ஏன் மூன்றாம் 

உலக நாடுகளைக் குறிவைத்து, குறிப்பாக 

இந்தியாவைக் குறி வைத்து இயங்குகின்றன? 

இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாத யார் 

எவராலும் இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள 

முடியாது. எனினும் தற்போது அதை விளக்க 

முற்படுவது இக்கட்டுரையின் வரம்புக்கு 

அப்பாற்பட்டது.


அருந்ததி ராய் ஒரு பின்நவீனத்துவ வாழ்க்கை

முறையைக் கடைப்பிடித்து வருபவர்.முறையாகத் 

திருமணம் புரியாமல் விரும்பிய எவருடனும் 

வாழ்ந்து வருபவர்.இது குறித்து விவரிக்க 

விரும்பவில்லை.


ஆனால் மார்க்சும் ஜென்னியும் வாழ்ந்த 

வாழ்க்கையை அருந்ததி ராய் வாழவில்லை.

லெனினும் குரூப்ஸ்கயாவும் வாழ்ந்த 

வாழ்க்கையை அவர் வாழவில்லை. 

சமூகம் உருவாக்கிய திருமணம் என்ற 

கட்டமைப்பை அவர் முற்றிலுமாக எதிர்த்தார்.        


மார்க்சிய லெனினியம் காலங்காலமாக நிலவும் 

திருமண முறையை ஏற்றுக் கொண்டுள்ளது.

அதைத் தாக்கித் தகர்க்க வேண்டும்  என்று 

மார்க்சியம் கருதுவதில்லை. நிலவுகிற 

திருமண முறையின் மீது மார்க்சியத்துக்கு 

கடுமையான விமர்சனங்கள் உண்டு என்ற 

போதிலும் திருமண முறையை ஒழித்துக் 

கட்ட வேண்டும் என்று மார்க்சியம் கருதவில்லை.

மார்க்சிய மூல ஆசான்கள் அப்படி நமக்குத் 

போதிக்கவில்லை.


மார்க்ஸ் ஜென்னியின் திருமணம் முன்னதாகவே 

சில ஆண்டுகளுக்கு முன்பே நிச்சயிக்கப் பட்ட 

ஒன்று. டிரையர் (Trier) நகரிலேயே பேரழகி 

ஜென்னிதான் என்று மார்க்ஸ் வர்ணித்தார்.          

1836ல் முறையாக நிச்சயம் செய்யப்பட்ட ,

அவர்களின் திருமணம், ஏழு ஆண்டுகள் கழித்து 

19 ஜூன் 1843ல் நடைபெற்றது.புனித பவுல் 

தேவாலயத்தில் (St Paul church) நடைபெற்றது.

மார்க்ஸ்-ஜென்னி தம்பதியருக்கு ஏழு குழந்தைகள் 

பிறந்தன.  


மார்க்சுடனான வாழ்க்கை கொடிய வறுமை நிறைந்த 

வாழ்க்கை ஆகும். தனது குழந்தைகளுக்கு உணவோ 

பாலோ மருந்தோ அளிக்க முடியாமல் குழந்தையைப் 

பறி கொடுத்தவர் ஜென்னி. எனினும் "அடுத்த 

பிறவியிலும் காரல் மார்க்ஸ்தான் என்னுடைய காதலர்"

என்று ஜென்னி கூறினார்.     

    


மானுடத்தின் உன்னதமான பண்புகளில் ஒன்று காதல்.

அது பண்பு மட்டுமன்று தலைமுறை தலைமுறையாக 

மானுட சமூகத்தைக் கட்டி எழுப்புகிற ஒரு விசையும்

ஆகும். எனவேதான் "காதல் அடைதல் உயிர் இயற்கை" 

என்கிறார் பாரதியார். 


மார்க்சும் ஜென்னியும் தங்களின் வாழ்க்கை மூலம் 

காதலின் மகோன்னதத்தை சமூகத்துக்கு 

உணர்த்தியவர்கள். இத்தகைய மேன்மையான

வாழ்க்கை முறையை அருந்ததி ராய் ஏற்கவில்லை.

அவர் பின்நவீனத்துவம் கூறுகிற வாழ்க்கை முறையை 

ஏற்றுக் கொண்டவர். 


காதலுக்குப் பதிலாக காமத்தை வைக்கிறது 

பின்நவீனத்துவம்.காதல், அதன் மகத்துவம் 

என்பதை எல்லாம் பின்நவீனத்துவம் ஏற்றுக் 

கொள்ளவில்லை. அவற்றை எள்ளி நகையாடுகிறது.


Politics makes strange bed fellows என்ற பழமொழியை நாம் 

அறிவோம். அரசியலில் யாவும் யாருடனும் படுக்கலாம் 

என்பது இதன் பொருள். அரசியலில் மட்டுமல்ல,

ஒருவர் தமது சொந்த வாழ்க்கையிலும் யாருடனும் 

படுக்கலாம் என்பதுதான் பின்நவீனத்துவம் கூறுகிற 

வாழ்க்கை முறை. திருமணம் என்கிற முறைமையை 

பின்நவீனத்துவம் ஏற்றுக் கொள்வதில்லை.


எந்த சட்ட திட்டத்தையும் மதிக்காதவர், பெரும் 

அராஜகவாதி (anarchist) என்று கருதப்பட்ட

ஈ வெ ரா பெரியார் கூட திருமணம் என்ற 

முறைமையை ஒருபோதும் எதிர்க்கவில்லை.

மாறாக, பொருந்தாத் திருமணம் என்ற போதிலும் 

மணியம்மையை முறையாகத் திருமணம் செய்து 

கொண்டார். அவரே முன்மொழிந்த சீர்திருத்தத்

திருமணம் அல்ல, அரசு அங்கீகரித்தபடியான 

பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற பதிவுத் 

திருமணம் ஆகும். பெரியார் ஒரு அராஜகவாதியே 

தவிர பின்நவீனத்துவவாதி அல்லர். (பெரியாரை 

ஒரு பின்நவீனத்துவவாதியாகச் சித்தரிக்க 

அ மார்க்ஸ் தொடர்ந்து முயன்று வருகிறார். அதில் 

தோல்வியும் அடைகிறார். பெரியாருக்கு 

பின்நவீனத்துவம் என்றால் என்னவென்றே தெரியாது).


பெரியார் மட்டுமின்றி, டாக்டர் அம்பேத்கரும்

பின்நவீனத்துவவாதி அல்லர். முறையாகத் திருமணம்

செய்து கொண்டு வாழ்ந்தவர் அம்பேத்கர். திருமணம் 

என்னும் சமூக ஒழுங்கை, முறைமையை ஒழித்துக் 

கட்ட அம்பேத்கர் ஒருபோதும் முயன்றதில்லை.

மாறாக அவற்றைப் பாதுகாப்பதிலேயே அம்பேத்கர்

கவனம் செலுத்தினார். காந்தி, நேரு, அம்பேத்கர்,

பெரியார் என்று எந்தத் தலைவருமே 

பின்நவீனத்துவத்தை ஏற்றவர்களோ ஆதரிப்பவர்களோ 

அல்லர். இது பின்நவீனத்துவவாதிகளின் 

துரதிருஷ்டம் ஆகும்.


அரசு ஊழியர்களுக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை 

இடமாறுதல் (transfer) செய்ய வேண்டும் என்பது மரபு.

இதன்படி அரசு ஊழியர்கள் வெவ்வேறு இடங்களுக்கு 

மாற்றப் படுவார்கள். பின்நவீனத்துவப் பெண்களும்  

பெரும்பாலும் ஒரு ஆணுடன் மூன்றாண்டுக்கு

மேல் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதில்லை.


கணவர் என்ற சொல் பின்நவீனத்துவத்தில் கிடையாது.

அதற்குப் பதிலாக, பாலியல் பங்காளி (sexual partner)

என்ற சொல்லே உண்டு. அருந்ததி ராயின் கணவர் 

யார் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் கிடையாது.

அவரின் தற்போதைய பாலியல் பங்காளி யார் 

என்று கேட்டால் அருந்ததிராய் பதில் தருவார்.


1) அருந்ததி ராயை ஆதரிப்பது பின்நவீனத்துவத்தை 

ஆதரிப்பதாகும்.


2) அருந்ததி ராயை ஆதரிப்பது சமூக முறைமையான 

திருமணத்தை எதிர்ப்பதாகும். சமூக ஒழுங்கைச் 

சீர்குலைக்கும் செயலாகும். கூடாஒழுக்கத்தை 

ஏற்கும் தவறாகும். கூடாது என்று புத்தர் 

அறிவுறுத்திய பிழையுறு காமத்தைக் கைக்கொள்ளும் 

இழிதகைமை ஆகும்.  .      


3) அருந்ததி ராய் தமது நடத்தை மூலம் இந்தச் 

சமூகத்துக்கு உணர்த்துவது என்ன? கணவருக்குப் 

பதில் பாலியல் பங்காளி (No marriage, no husband,

sexual partner only) என்பதுதானே! லட்சக் கணக்கான 

கல்லூரி மாணவிகளிடம்  கணவர் வேண்டாம், 

பாலியல் பங்காளியே வேண்டும்" என்ற கொள்கை 

பரவினால் இந்தச் சமூகம் என்ன ஆகும்?


"இம்மை மாறி மறுமை ஆகினும் 

நீயாகியர் என் கணவர்  

யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே"

என்பதுதான் தமிழ் மரபு. கணவரும் 

கணவரின் நெஞ்சு நேர்பவளாகிய அவரின் 

மனைவியும் நடத்தும் இல்லறமே சிறந்தது.

இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பதே

தமிழ் மரபு. இந்த மரபை அழிக்க 

முனைபவர்தான் அருந்ததி ராய்.      

அருந்ததி ராயை ஆதரிக்கும் மருதையன், ஆதவன் 

தீட்சண்யா, கருப்பு கருணா மற்றும் தமுஎகச 

அன்பர்கள் பதிலளிக்க வேண்டும்.

*************************************************************  



      


   

    

  




 


        

 கிரியா அகராதி!

பரிந்துரைக்கிறோம்!

---------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------


கிரியா அகராதியை 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

பரிந்துரைக்கிறது.

சிற்சில குறைகள் இருந்த போதிலும் 

நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படும் 

அகராதியாக இது மட்டுமே உள்ளது. 


வழக்கும் செய்யுளும் என்னும் இரண்டில்

கிரியா அகராதி வழக்கிற்கே முதன்மை 

அளிக்கிறது. இது தொல்காப்பியரின் நெறி ஆகும்.


தமிழ்ப் பல்கலைக் கழகங்கள், தமிழ் மொழி 

அபிமான அமைப்புகள் ஆகியவை செய்யுள் நடை 

சார்ந்து அகராதியைத் தயாரிப்பார்கள் வழக்கு, 

செய்யுள் என்னும் இரண்டில் இவர்கள் செய்யுளுக்கே 

முதன்மை கொடுத்து நாசமாகப் போவார்கள்.


எனவே நியூட்டன் அறிவியல் மன்றம் 

கிரியா அகராதியைப் பரிந்துரைக்கிறது.


ஆங்கிலம்- தமிழுக்கு ஆக்ஸ்போர்டு அகராதியை 

ஏற்கனவே பரிந்து உரைத்துள்ளோம்.


***********************************************************


 

வியாழன், 12 நவம்பர், 2020

 குஷ்டரோகியின் கையில் உள்ள வெண்ணெயைத் 

தின்னும் லிபிபரேஷன் குழு! திபங்கர் பட்டாச்சார்யாவை    

சாரு மஜூம்தாரின் ஆவி மன்னிக்குமா?

-----------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------------

இன்று லிபரேஷன் குழு என்று அறியப்படும் அமைப்பானது 

CPI ML கட்சியாக இருந்தது. தோழர் ஜாகர், வினோத் மிஸ்ரா 

ஆகியோருக்குப் பின், தற்போது திபங்கர் பட்டாச்சார்யா 

இக்குழுவின் பொதுச்செயலாளராக உள்ளார். 


ஒரு காலத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைபாடு 

இருந்தது. பின்னர் அது மாறி தேர்தலில் பங்கெடுப்பது 

என்ற நிலை வந்தது.


தமிழ்நாட்டில் சில கோமாளிப் பயல்கள் 

தேர்தல் பாதை திருடர் பாதை 

என்று சுவர்களை அசிங்கப் படுத்திக் கொண்டு

இருந்ததை நாம் அறிவோம். அந்தக் கோமாளிப் 

பயல்களை திமுகவின் பழனி மாணிக்கம் உள்ளிட்ட 

தலைவர்கள் விளக்கு வாங்கி விட்டனர்.


தற்போது பீகாரில் லிபரேஷன் குழுவானது 

லாலு காட்ச்சியுடன் கூட்டணி வைத்து 12 இடங்களில் 

வென்றுள்ளது. மக்களோடு மக்களாக இருந்து 

அயராது களப்பணி ஆற்றி வரும் கட்சி 

அணிகளுக்கு இந்த MLA பதவிகள் தேவையே.

அவற்றைக் கொண்டு மக்களுக்கு ஏதேனும் 

நிவாரணம் பெற்றுத் தர முடியும்.


அதே நேரத்தில் லிபரேஷன் குழுவின் தலைமையானது 

லாலுவுடன் கூட்டு வைத்து சட்ட மன்றப் பதவிகளைப் 

பெறுவது குஷ்டரோகியின் கையில் உள்ள வெண்ணெயை 

உண்பதற்குச் சமம் ஆகும்.


12 இடங்களுக்காக லாலுவின் வாரிசு அரசியலை,

நவீன வருணாசிரமமான குடும்ப அரசியலை,

லாலுவின் ஊழலை ஆதரிக்க வேண்டி இருக்கும்.

அடிக்கொருதரம் ராஞ்சி சிறையில் கம்பி எண்ணும் 

லாலு பிரசாத்தை ஆரஞ்சுப் பழம் வாங்கிக் கொண்டு

போய் சந்திக்க வேண்டும். இதுதான் இனிமேல் 

லிபரேஷன் குழுவின் வேலை.


இதைச் செய்யாவிட்டால் என்ன ஆகும்? லாலுவும் 

சரி தேஜஸ்வியும் சரி திபங்கர் பட்டாச்சார்யாவை 

டெல்லியில் போய் அடிப்பார்கள். ஆம் அவர்களின் 

பாஷை PHYSICAL VIOLENCEதான். 

---------------------------------------------------------------------------------