செவ்வாய், 11 ஜூலை, 2023

சந்திரயான்-3 வெள்ளியன்று (14.07.2023
1435 hours IST) விண்ணில் ஏவப் படுகிறது.
காணக்  கண்கோடி வேண்டும்! காணுங்கள்!
 ----------------------
சந்திரயான்-3ன் PROJECT DIRECTOR
விஞ்ஞானி பி வீரமுத்துவேல் ஆவார்.
விழுப்புரம் இவரின் ஊர். IIT சென்னையில் 
படித்தவர். 

படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா?
இவர்தான் பி வீரமுத்துவேல்.
சந்திரயான்-3ன் PROJECT DIRECTOR.
விழுப்புரம் ஊர்க்காரர். சென்னை IITயில் 
படித்தவர்.  

சந்திரயான்-1ன் project director மயில்சாமி 
அண்ணாத்துரை. சந்திரயான்-2வில் 
வனிதா முத்தையா.
சந்திரயான்-3ல் பி வீரமுத்துவேல்.

சந்திரயான்-1.. இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர்.
சந்திரயான்-2 ...கே சிவன். சந்திரயான்-3... எஸ் சோமநாத்.



படம்-1...சந்திராயன்-1ன் project director
மயில்சாமி அண்ணாத்துரை.
படம்-2... சந்திரயான்-2ன் project director
வனிதா முத்தையா.
படம்-3... சந்திரயான்-3ன் project director
பி வீரமுத்துவேல்.
-------------------
santhirayaan-3 enpathu oru vinkalam

சந்திரயான்-3 என்பது ஒரு விண்கலம் (spacecraft)
இதை விண்ணில் செலுத்த ஒரு ராக்கட் அதாவது ஒரு 
launch vehicle வேண்டும். அதுதான் LVM 3.
------------------------------------------------

சந்திரயான்-2க்கும் சந்திரயான்-3க்கும் 
என்ன வேறுபாடு?
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------
அதிமுக்கியமான வேறுபாடு என்ன?
வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.
-----------------------------------------------------------     
santhiraayan-2vil orbiter

santhiraayan-2vil orbiterlanderrover

சந்திராயன்-2வில் orbiter, lander, rover என்ற 
மூன்றும் இருந்தன. சந்திராயன்-3வில் 
ஆர்பிட்டர் கிடையாது. லேண்டரும் ரோவரும்
மட்டுமே.


orbiter = கோள்சுற்றி.
lander = தரையிறங்கி 
rover = தரையுலாவி 
----------------------------------------------------------------
enathu edai

பூமியில் எனது எடை (weight) 66 கிலோகிராம் என்றால் 
சந்திரனில் எனது எடை என்ன? விடையளிப்பது கட்டாயம்.



சந்திரயான்-3 launch 14.07.2023 வெள்ளி 
14:35:17 hrs IST. இதற்கான 25 மணி 30 நிமிட 
countdown  இன்று பிற்பகலில் தொடங்கியது.



சந்திரனின் தரையில் கிருஷ்ணனும் ராதையும் 
இரண்டடி தூரத்தில் நிற்கிறார்கள். கிருஷ்ணன் 
சகியே என்று கூப்பிட்டால் ராதைக்குக் கேட்குமா?


 
பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம் என்ன?
அ)  50 லட்சம் கிமீ;  ஆ) 2.15 கோடி கிமீ; 
இ) 1.48 லட்சம் கிமீ: ஈ) 3,84,000 கிமீ. 


சந்திரனில் இருந்து நியூட்டன் ஒரு லேசர் ஒளியை 
பூமியில் உள்ள ஐன்ஸ்டினுக்கு அனுப்பினால், அதை 


எவ்வளவு நேரம் கழித்து ஐன்ஸ்டின் பெறுவார்?     நேரத்தில் 
 
   

    
மணி ஜாடி பரிசோதனை!
----------------------------------------
ஊடகம் இல்லாமல் ஒலி பரவாது.
Sound requires a material medium for propagation.
இதை விளக்கும் BELL JAR Experiment 
ஆறாம் வகுப்பில் செய்து காட்டப் படுகிறது.
அதை அறிந்து கொள்ளுங்கள். 
   


விடை:
கேட்காது. ஒலி பரவ ஒரு ஊடகம் வேண்டும்.
சந்திரனில் material medium இல்லை.


-----------------------------------
பூமியின் ஈர்ப்பு விசை = 9.8 meter per second squared.
சந்திரனின் ஈர்ப்பு விசை என்ன? விடை தருக! 

சந்திரனில் எனது எடை = பூமியில் உள்ள எடையில் 
ஆறில் ஒரு பங்கு. எனவே எனது எடை = 11 கிகி.

சந்திரயான்-3 
-----------------------------------------
manithakula varalaarrileye 

மனிதகுல வரலாற்றிலேயே சந்திரனில் தண்ணீர் 
இருக்கிறது என்று கண்டுபிடித்து உலகிற்குச் 
சொன்னது இந்தியாவின் சந்திரயான்-1 (2008ல்)


பின்குறிப்பு:
-------------------
1) இந்தப் பதிவு அறிவியல் ஒளி இதழில் வெளியான 
(2019 ஆகஸ்ட்) எனது கட்டுரையில் இருந்து 
எடுக்கப் பட்டது. 

2) 2003ல் அன்றைய பிரதமர் வாஜ்பாய் சந்திரயான்-1க்கு 
அனுமதி வழங்கினார். அதையடுத்து ஒரு ஆர்பிட்டரை 
மட்டும் அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. அப்போது 
அப்துல் கலாம் தலையிட்டு, நிலவில் மோதி அங்குள்ள 
மண்ணை அள்ளி வரக்கூடிய ஒரு கருவியையும் 
ஆர்பிட்டருடன் அனுப்ப வேண்டும் என்று அறிவுரை 
கூறினார். அந்தக் கருவிதான் Moon Impact Probe.

அந்தக் கருவி அள்ளி வந்த debrisஐ ஆராய்ந்த 
பின்னர்தான் சந்திரனில் தண்ணீர் இருக்கும் 
உண்மையை அறிய முடிந்தது.      
------------------------------------------------------------------

Perigee 170 கிமீ; Apogee 36500 கிமீ உள்ள ஒரு 
நீள்வட்டப் பாதையில் (elliptical orbit)
சந்திரயான்-3 முதல் நாளன்றே நிலைநிறுத்தப் பட்டது.   


 


 

  

திங்கள், 10 ஜூலை, 2023

ஹோமியோபதி குறித்த உரையாடல்!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------
மார்க்சிய மூல ஆசான்கள் ஐவரும் ஹோமியோபதி
என்னும் போலி மருத்துவத்தை ஏற்கவில்லை.
ஹோமியோபதி மருத்துவத்தைத் தோற்றுவித்த 
சாமுவேல் ஹானிமன் ஒரு ஜெர்மானியர் என்ற 
போதிலும், மார்க்சின் காலத்தில்தான் அவரும்
வாழ்ந்தார் என்ற போதிலும் மார்க்ஸ் அவரை 
அங்கீகரிக்கவில்லை.

மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ 
ஆகிய மூல ஆசான்கள் ஐவர் மட்டுமல்ல, 
ஸ்டாலின் காலத்தில் சோவியத் ஒன்றியத்தில்  
போல்ஷ்விக் தலைவராக இருந்த டிராட்ஸ்கியும் 
ஹோமியோபதியை ஆதரிக்கவில்லை.

 ஒட்டுமொத்த மார்க்சியமும் ஹோமியோபதி 
என்னும் போலி அறிவியலை முற்றிலுமாக 
நிராகரிக்கிறது. 

மார்க்சிஸ்டுகளில் சிலர் ஹோமியோபதியை 
ஆதரிக்கலாம். அவர்கள் திருந்த வேண்டும்.
அவர்கள் ஹோமியோபதியைக் கைவிட 
வேண்டும். முடியாவிட்டால் மார்க்சியத்தைக் 
கைவிட வேண்டும். ஹோமியோபதி, மார்க்சியம் 
இரண்டையும் போட்டுக் கலக்கக் கூடாது.

மேலே சொன்ன அனைத்தும் மார்க்சிஸ்டுகளுக்கு 
மட்டுமானது. மார்க்சிஸ்டு அல்லாதவர்களுக்கு 
நான் எதையும் கூற விரும்பவில்லை. 

ஹோமியோபதி ஒரு சமூகத் தீங்கு என்ற போதிலும்,
அது போலி அறிவியல்தான் என்ற போதிலும் 
ஹோமியோபதி குறித்த ஓர் ஆரோக்கியமான 
உரையாடலை நாங்கள் நிகழ்த்த விரும்புகிறோம்.
நியூட்டன் அறிவியல் மன்றம் அந்த உரையாடல் 
ஏற்பாட்டுக்குப் பொறுப்பு ஏற்கும்.

எங்கள் தரப்பில் சிலர் வருவோம். MBBS 
பட்டம் பெற்று மருத்துவக் கவுன்சிலில் பதிவு 
செய்து கொண்ட மருத்துவர்கள் வருவோம். 

ஹோமியோபதி தரப்பில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட 
ஹோமியோபதி கல்லூரியில் ஐந்தாண்டு படித்து 
BHMS பட்டம் பெற்ற, ஹோமியோபதி கவுன்சிலில் 
பதிவு செய்து கொண்ட  மருத்துவர்கள் சிலரை 
அனுப்பி உரையாடலில் பங்கு கொள்ளச் செய்யுங்கள்.

நியூட்டன் அறிவியல் மன்றம் இதற்கான செலவை 
பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். நாங்கள் தயார்!
ஹோமியோபதி போலிகளே, உங்கள் பதில் என்ன?
-----------------------------------------------------------------------
பின்குறிப்பு:
எங்கள் அணியின் உறுப்பினர்களின் கல்வித் 
தகுதிச் சான்றிதழ்களை உரையாடலுக்கு முன்பே 
சமர்ப்பிக்கிறோம். அதே போல் BHMS டாக்டர்களும் 
தங்களின் பதிவுச் சான்றிதழை சமர்ப்பிக்கக் 
கோருகிறோம்.
*******************************************

சான்றிதழ்களை 
அழைத்து வரலாம். உரையாடுவோம்.  


.
      
வர்க்க மூலம் (SQUARE ROOT) கண்டு பிடிக்கத் தெரியுமா?
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
கண்டு பிடியுங்கள்!
4225 என்ற எண்ணின் வர்க்க மூலம் என்ன?

மார்க்சிஸ்டுகள்,
இடதுசாரிகள்,
முற்ப்ப்போக்குகள்
திமுகவை நக்கித் தின்னும் நக்சல்பாரிகள்
மருதையச் சவுண்டிகள் 
ஆகியோரில் எவரேனும் ஒருவருக்கு 
மேலே கொடுக்கப்பட்ட எண்ணின் வர்க்க மூலத்தைக் 
கண்டுபிடிக்க இயலுமா?

வலதுசாரி நாய்கள் எப்படி வேண்டுமானாலும் 
நாசமாகப் போகட்டும். அவனுக்கு வர்க்க மூலம் 
தெரிந்தால் என்ன?
தெரியாமல் போனால் என்ன?

ஆனால் ஒரு மார்க்சிஸ்ட் அப்படி முட்டாளாக 
இருக்கக் கூடாதே! வர்க்க மூலம் கண்டு பிடிக்கத் 
தெரியாதவனுக்கு அறிவியல் எப்படிப் புரியும்?

அறிவியல் புரியாதவனுக்கு பொருள்முதல்வாதம் 
எப்படிப் புரியும்? மார்க்சியம் எப்படிப் புரியும்?

4225க்கு வர்க்க மூலம் கண்டு பிடிக்கத் 
தெரியாதவனுக்கு எதைச் சொல்லிக் கொடுத்தும்      
என்ன பயன் ஏற்படும்?

போலி மார்க்சிஸ்ட் அன்பர்களே,
சகுந்தலா தேவியைப் பாருங்கள்!
அவருடைய மகிமையை உணருங்கள்!

அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலையில் 
சகுந்தலா தேவியிடம் ஒரு கேள்வி கேட்டனர்.
ஆண்டு 1988.

95,443,993 என்ற எண்ணின் கனமூலம் என்ன,
அதாவது CUBE ROOT என என்று கேட்டார்கள்.
அதற்கு இரண்டே வினாடிகளில் பதிலளித்தார் 
சகுந்தலாதேவி.

அவர் அளித்த விடை என்ன?
அதாவது  95,443,993ன் cube root என்ன?
வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.

குறிப்பாக, போலி மார்க்சிஸ்டுகள், 
போலி நக்சல்பாரிகள், போலி மாவோயிஸ்டுகள் 
விடையளிக்க வேண்டும்.
*******************************************     

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 
தலித் இளைஞர்கள் மீது மீண்டும் வன்கொடுமை!
மலம் தின்ன வைத்த கொடுமை!
-------------------------------------------------------------------------
இரண்டு தலித் இளைஞர்கள் ஒரு முஸ்லீம் பெண்ணிடம் 
பேசினார்கள்! அவ்வளவுதான்! எங்கள் மதப் பெண்ணிடம் 
நீங்கள் எப்படிப் பேசலாம் என்று கேட்டு ஒரே 
குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் அவ்விரு தலித் 
இளைஞர்களையும் மலம் தின்ன வைத்துள்ளனர்.

மபியில் சிவபுரி மாவட்டத்தில் வர்க்கடி கிராமத்தில்
ஜூன் 30, 2023ல் இக்கொடுமை நிகழ்ந்துள்ளது. குற்றம் 
புரிந்த பின்வரும் 7 பேரை மபி அரசு கைது செய்துள்ளது.

1) அஜ்மத் கான் 
2) வகீல் கான் 
3) ஆரிப் கான் 
4) ஷஹீத் கான் 
5) இஸ்லாம் கான் 
6) ரஹிஷா பானு 
7) சைனா பானு 

இவர்கள் மீது SC/ST வன்கொடுமைச் சட்டம் உட்பட 
பல பிரிவுகளில் வழக்கு தொடரப்  பட்டுள்ளது.
மேலும்  NSA சட்டமும் பாய்ந்துள்ளது. அத்தோடு 
விடவில்லை மபி முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான்.
அவர்களின் வீட்டையும் இடித்து விட்டார் சவுஹான்.

திருமாவளவன் இதைக் கண்டிப்பாரா?
நெவர் நெவர் நெவர்!
********************************************

கிழமை என்றால் உரிமை என்று பொருள்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் 
நட்பாம் கிழமை தரும் .
என்கிறது திருக்குறள். இங்கு கிழமை என்பது 
உரிமை என்று பொருள்படும்.
.

   
 விடையும் விளக்கமும்:
(சகுந்தலாதேவி கணக்கு)
-----------------------------------------
விடை:
பூனைகள் = 991; சுண்டெலிகள் = 1009.
விளக்கம்:
----------------
இந்தக் கணக்கு பகா எண்கள் (prime numbers)
பற்றிய கணக்கு. கொடுக்கப்பட்ட எண்
பத்து லட்சத்திற்குச் சற்றுக் குறைவு.
அதாவது 999919 என்பது ஒரு பகு எண்ணே
composite number).
(இந்த எண் ஒரு பகு எண்ணாக
இருந்தால் மட்டுமே கணக்கிற்கு விடை
காண முடியும் என்று கணக்கைப்
புரிந்து கொண்ட எவராலும்
அனுமானிக்க முடியும்).
இதன் காரணிகளைக் கண்டு பிடிப்பதே
இந்தக் கணக்கு. இதைத் தவிர இதில்
வேறு எதுவும் இல்லை.
காரணிப் படுத்துதல் (prime factorisation)
மூலம் 999919ன் காரணிகளைக்
காண்பது என்பது சற்று நேரம்
பிடிக்கக்கூடிய செயலே.
எனினும் வேறு வழி இல்லை. 

999919 என்ற எண்ணின் வர்க்க மூலம்
தோராயமாக 1000 என்பதால்,
1000 வரையிலான காரணிகளைக்
கண்டறிய வேண்டும். பின் 
Trial and error முறையில் சரியான 
காரணிகளைக் கண்டறிய வேண்டும். 

இவ்வாறு 
999919 = 991 x 1009 என்பதை
வந்தடைகிறோம்.
எனவே பூனைகளும் எலிகளும்
மேற்கூறிய எண்ணிக்கையில்
அமைகின்றன. 

கணக்கில்ஒரு முக்கிய விவரம் தரப்பட்டுள்ளது.
பூனைகள் கொன்ற எலிகளின் எண்ணிக்கை
அதிகம் என்ற விவரம் கணக்கில் உள்ளது.
எனவே 991 பூனைகள் என்றும் 1009 எலிகள்
என்றும் கொள்கிறோம்.

இந்தக் கணக்கின் சிறப்பு என்னவெனில்
இக்கணக்கிற்கு ஒரு விடைதான் உள்ளது
(unique solution).
------------------------------------------




காரணிப் படுத்துதல் என்பது அதிக உழைப்பு
தேவைப்படுகிற ஒரு செயல் (laborious). வெற்றி
கிட்டும் வரை இந்த வேலை நடந்து கொண்டே
இருக்க வேண்டும்.

வர்க்க மூலம் கண்டுபிடித்து
அதனைக் கொண்டு காரணிகளைக் கண்டறிய
முற்படுவது எல்லா நேரத்திலும் வெற்றி
தருவதில்லை என்பதை அனுபவத்தில்
உணர முடியும்.

அதே நேரத்தில் வர்க்கமூலம் கண்டறிந்து
அதைக்கொண்டு காரணிகளைக் காண
முற்படுவது எல்லோரும்
கைக்கொள்ளும் ஒரு முயற்சி.

பெரும்பாலும் 12 வகுப்பு வரையிலான
பாடப்புத்தகங்களின் வரம்புக்குள்
இந்த முறை பெருமளவு வெற்றி
தருகிறது, எப்போதும் வெற்றி
தராவிட்டாலும்.

ஆனால் சகுந்தலா தேவி அம்மையார்
பாடப்புத்தக வரம்பிற்குள் நிற்பவர் அல்லர்.
அவரின் கணக்குகள் பலவும் ஒரு
சூத்திரத்திற்குள் அடைபட்டு விடுபவை அல்ல.
அவரின் பல கணக்குகளை தொடர் முயற்சியின்
மூலமே தீர்க்க இயலும் (iteration after iteration)
2

திங்கள், 3 ஜூலை, 2023

சகுந்தலா தேவி பற்றிய சினிமா!
பார்க்க வேண்டிய படம்!
----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------
இந்தியாவின் சிறந்த கணிதமேதைகளில் 
ஒருவர் சகுந்தலாதேவி. கர்நாடக மாநிலத்தைச் 
சேர்ந்தவர் இவர்.
இவரின் பிறப்பு: 1929. இறப்பு: 2013.

இவரைப் பற்றிய ஒரு சினிமா 2020ஆம் ஆண்டில் 
வெளிவந்தது. 
கணித அறிவியல் ஆர்வலர்கள் ஆங்கிலப் படத்தைப் 
பார்க்க வேண்டும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம் 
கேட்டுக் கொள்கிறது.
----------------------------------------------------------------------------.

 



 UCC-1
---------------------------------
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
அதைப்பற்றி நம் இந்திய அரசமைப்புச் சட்டம் 
(Constitution of India) என்ன சொல்கிறது? 
------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
Indian Constitution பற்றிய ஒரு புத்தகம் வாங்குங்கள்.
விளக்கத்துடன் கூடிய புத்தகமாக இருக்கட்டும்.
GK level book போதுமானது. ரூ 200 முதல் ரூ 300 வரை 
விலை இருக்கும். புத்தகத்தை வாங்குங்கள்.
படியுங்கள். உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க 
வேண்டும்.

தமிழில் யாராவது மொழிபெயர்த்து புத்தகம் 
பதிப்பித்து இருக்கக் கூடும். நல்ல புத்தகமாக 
இருந்தால் அதை வாங்கிப் படியுங்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் ஷரத்து 44 என்ன 
சொல்கிறது என்று படியுங்கள்.


.
ஷரத்து-44
---------------
The State shall endeavour to secure for the citizens a uniform civil code throughout the territory of India.

(தமிழில்)
இந்தியா முழுவதும் வாழும் இந்தியக் குடிமக்கள் 
அனைவருக்கும் ஒரு பொதுவான சிவில் சட்டத்தை 
உருவாக்கித் தருவது இந்திய அரசின் கடமை ஆகும்.


பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது 
இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் உறுதி
கூறப்பட்ட விஷயம் ஆகும்.

வேறு யாரையும் விட பொது சிவில் சட்டத்தைத் 
தீவிரமாக ஆதரித்தவர், அதைக் கொண்டு வர 
முயன்றவர் டாக்டர் அம்பேத்கார் ஆவார்.
------------------------------------------------------------------