செவ்வாய், 6 அக்டோபர், 2015

பொதுச் சார்பியல் கோட்பாட்டின் நூற்றாண்டு (1915-2015)
ஐன்ஸ்டின் மானுடத்துக்கு வழங்கிய மகத்தான கொடை! 
பெரியார் திடலில் சொற்பொழிவு!
-------------------------------------------------------------------------------------------
பொதுச்சார்பியல் கோட்பாட்டை  1915இல்  ஐன்ஸ்டின்
முன்மொழிந்தார். இது நிகழ்ந்து நூறு ஆண்டுகள் 
ஆகி விட்டன. இதையொட்டி,
பொதுச் சார்பியல் கோட்பாட்டின் நூற்றாண்டு 
என்ற தலைப்பில் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
சிறப்புரை நிகழ்த்துகிறது.
---------------------------------------------------------------------------
இடம்: அன்னை மணியம்மை அரங்கம், பெரியார் திடல், 
வேப்பேரி, சென்னை 
நாள்: இரண்டாம் சனிக்கிழமை 10.10.2015 
மாலை 6.30 முதல் 8.30 மணி வரை.  
---------------------------------------------------------------------------------------
இது ஒரு POWER POINT PRESENTATION!
அனைவரும் வருக!
******************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக