ஞாயிறு, 11 அக்டோபர், 2015

கேவலப்படும் போலி இடதுசாரி எழுத்தாளர்கள்!
------------------------------------------------------------------------------
பொன்னீலனே, மேலாண்மை பொன்னுச்சாமியே,
தமுஎகச வெங்கடேசனே இன்ன பிற "இடதுசாரி"
எழுத்தாளர்களே, நீங்கள் வாங்கிய சாகித்திய
அகாடமி விருதை எப்போது திருப்பிக் கொடுப்பீர்கள்?
திருப்பிக் கொடு அல்லது கேவலப்படு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக