செவ்வாய், 5 அக்டோபர், 2021

 போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்!

மாநிலவாரியாக! 2021 அக்டோபர் 4 நிலவரம்!

ஆதாரம்: இந்திய அரசு மக்கள் நல்வாழ்வுத் துறை. 

-------------------------------------------------------------------   

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------

1) உத்திரப் பிரதேசம் = 10,91,90,511 கோடி 

2) மகாராஷ்டிரம் = 8,36,52,225 கோடி 


3) மத்தியப் பிரதேசம் = 6,39,75,733 கோடி 

4) குஜராத் = 6,14,48,442 கோடி 


5) மேற்கு வங்கம் = 5,88,01,033 கோடி 

6) பீகார் = 5,75,55,852 கோடி 


7) கர்நாடகம் = 5,69,41,913 கோடி 

8) ராஜஸ்தான் =  5,66,67,492 கோடி 

------------------------------------------------

தமிழ்நாட்டில் எவ்வளவு?  


தமிழ்நாடு = 4,91,43,526 கோடி.


குஜராத்தும் மத்தியப் பிரதேசமும் 6 கோடியைத்

தாண்டி நிற்கும்போது, தமிழ்நாடு ஏன் 

இன்னும் 4 கோடியிலேயே முடங்கிக் கிடக்கிறது?


பிற்போக்கு மாநிலமான பீகார் 5 கோடியைத் 

தாண்டி விட்டது. ஐந்தே முக்கால் கோடியில் 

உள்ளது. ஆனால் தமிழ்நாடு ஏன் இன்னும் 

4 கோடியைத் தாண்டாமல் மூச்சு முட்டுகிறது?


பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் 5.66 கோடி 

தடுப்பூசி போட்டு விட்டானே! முற்போக்கு மாநிலம் 

முற்போக்கு மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக் 

கொண்டிருக்கும் தமிழ்நாட்டால் ஏன் ராஜஸ்தானை 

முந்த முடியவில்லை?


ஏன்? ஏன்? ஏன்? காரணம் இதுதான்!

தமிழ்நாடு ஒரு போலி முற்போக்கு மாநிலம்.

இங்கு எல்லோரும் போலிப் பயல்கள்!


சினிமாக் கூத்தாடிப் பயல்களை முதலமைச்சராக்கி 

அழகு பார்த்து, அவனுக்கு அடிமையாக இருப்பதில் 

பெருமை அடையும் மானங்கெட்ட பயல்கள் 

தமிழ்நாட்டில்தான் அதிகம்.


போலி முற்போக்கு 

போலி இடதுசாரி 

போலி நக்சல்பாரி 

என்று  every strata of the tamil society 

போலிகளால் நிரம்பிக் கிடக்கும் இழிந்த 

மாநிலம் தமிழ்நாடு. 


தடுப்பூசித் தயக்கம் (vaccine hesitancy) உள்ள மாநிலம் 

தமிழ்நாடு என்று ஆங்கில ஏடுகள் எழுதுகின்றன.


நான் தடுப்பூசி போட  மாட்டேன் என்று சொல்ல 

எவனுக்கும் உரிமை இல்லை. மொத்த சமூகத்தின் 

நன்மைக்கு எதிராக எந்தத் தனிமனிதனும்

செயல்படக் கூடாது.


பின்நவீனத்துவக் கழிசடைகள் தடுப்பூசி 

வேண்டாம் என்று சமூகத்தின் சார்பாகப் 

பேசும் உரிமை அற்றவர்கள்.

--------------------------------------------------------


   

 


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக