செவ்வாய், 6 அக்டோபர், 2015

இயற்பியல் நோபல் பரிசு 2015!
-------------------------------------------------
இன்னும் சரியாக இரண்டு மணி நேரத்தில்,
GMT நேரம் 0945 மணிக்கு,
IST நேரம் 1515 மணிக்கு (3.15 pm)
அறிவிக்கப்பட இருக்கிறது.


இந்தியப்பெண் விஞ்ஞானி (Astro Physicist)
பிரியம்வதா நடராஜனுக்கு
கிடைக்குமா?
காத்திருப்புடன் ஸ்வீடன் இணையதளத்தில்,
நியூட்டன் அறிவியல் மன்றம்!
---------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக