செவ்வாய், 9 மே, 2017

2015 தேர்வுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்த
செய்தியை சிறிது நேரத்தில் பதிகிறேன்/

எழுதும் எதிர்ப்பாளர்களே

ஹைடெக் மோசடி செய்த மாணவர்களும்
டாக்டர்களும் சில நாட்கள் சிறையில் இருந்த
பின்னர், ஜாமீனில் வெளி வந்து விட்டனர்.
வழக்கு நடந்து வருகிறது.

மாணவர்களைத் துன்புறுத்தாத விதத்திலும்
மோசடிகள் நடைபெறா வண்ணம் தடுக்கும்
விதத்திலும் புதிய முறைகள் CBSE முதல் UPSE
வரை அனைத்து தேர்வாணையங்களும்
நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக
நிபுணர் குழு அமைக்க வேண்டும். அவர்களின்
பரிந்துரைகளை செயலாக்க வேண்டும்.
**
தற்போதைய கெடுபிடிகளால், நேர்மையான
மாணவர்கள் பாதிப்பு அடைகிறார்கள்.
பணக்காரக் கயவன் பிராடு பண்ணுவதால்
நேர்மையான ஏழை மாணவன் ஏன் பாதிப்பு
அடைய வேண்டும். இதுவே எமது கேள்வி.
எனவே நிபுணர் குழு அமையுங்கள்.
மாணவர்களைத் துன்புறுத்தாத கட்டுப்பாடுகளை
கொண்டு .வாருங்கள்.

6 லட்சம் பேர் தேர்வு எழுதினர். பிராடு பண்ணியவன்
நூறு பேர். இந்த நூறு பேரும் பணக்காரக்
கயவர்கள். இவன் பிராடு  பண்ணினாலும்
அதை அனுமதிக்க வேண்டும் என்கிறீர்களா?
பணக்காரன் மீது ஒரு தூசு விழுந்து விடக் கூடாது.
அப்படித்தானே!

செல்போன் தடை செய்யப்பட்ட பொருள் என்று
தேர்வு எழுதும் 6 லட்சம் பேருக்கும் தெரியும்.
என்றாலும், செல்போனை ஜட்டிக்கும் மறைத்து
வைத்து எடுத்துச் செல்லும் பணக்காரப் பருப்புக்கு
எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்?
**
சட்டமாவது மயிராவது எவன் நம்மை என்ன செய்து
விட முடியும் என்ற பணக்காரத் திமிர்தானே!
இந்தத் திமிரை ஒடுக்க வேண்டுமா? இல்லையா?
 

11,12 வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியே கிடையாது.
இதை ஆயிரம் முறை சொல்லி விட்டேன். நீட் தேர்வு
என்பது 12ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதுவது.
அவர்களுக்கு சமச்சீர் கல்வி முறை கிடையாது.


நீதிமன்றம் எதையெல்லாம் அனுமதிக்குமா
அதை மட்டுமே தேர்வு நடத்துவோர் செய்ய இயலும்.
உங்களின் ஆலோசனைகளை CBSE, UPSE முதலிய
அமைப்புகளிடம் கொண்டு செல்லலாம். நீதிமன்றம்
அன்று (மே 2015) நாலு வாரத்துக்குள் மோசடிகளைத்
தடுக்கவல்ல புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும்படி
உத்தரவிட்டது. எனவே நிதானமாக ஒரு நிபுணர் குழு
அமைத்து கருத்துக் கேட்க அன்று நேரம் இல்லை.
CBSE இனிமேல் தற்போதைய விதிகளை மாற்றக்கூடும்.


நீதிமன்றம் எதையெல்லாம் அனுமதிக்குமா
அதை மட்டுமே தேர்வு நடத்துவோர் செய்ய இயலும்.
உங்களின் ஆலோசனைகளை CBSE, UPSE முதலிய
அமைப்புகளிடம் கொண்டு செல்லலாம். நீதிமன்றம்
அன்று (மே 2015) நாலு வாரத்துக்குள் மோசடிகளைத்
தடுக்கவல்ல புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும்படி
உத்தரவிட்டது. எனவே நிதானமாக ஒரு நிபுணர் குழு
அமைத்து கருத்துக் கேட்க அன்று நேரம் இல்லை.
CBSE இனிமேல் தற்போதைய விதிகளை மாற்றக்கூடும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக