புதன், 26 ஜூன், 2019

மார்க்சுக்கு முன்னர் தத்துவங்கள் அனைத்தும்
ஆளும் வர்க்கத்தினருக்கே சொந்தமாக இருந்தன.
பாட்டாளி வர்க்கத்துக்கு என்று எந்த ஒரு தத்துவமும்
இல்லை. இந்தக் குறையைப் போக்கியது மார்க்சியம்.

மார்க்சியம் என்பது பாட்டாளி வர்க்கத்துக்கான
மகத்தான தத்துவமாக இருந்தது; இன்றும் இருக்கிறது.

முதலாளிய சமூக அமைப்பில் புதியதாக ஒரு
வர்க்கம் பிறந்தது. அதுவே குட்டி முதலாளிய
வர்க்கம். இந்த வர்க்கத்துக்கு என்றே வரலாற்றில்
பல தத்துவங்கள் இருந்தன. அவை யாவற்றிலும்
தலைசிறந்த தத்துவம் டிராட்ஸ்கியிசம் ஆகும்.

By the petti bourgeois
for the petti bourgeois
and of the petti bourgeois.
இதுவே டிராட்ஸ்கியம். 

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக