செவ்வாய், 7 ஏப்ரல், 2020

நேரு கால பிரதமர் நிவாரண நிதிக்கு முழுக்கு ஏன்?
PM CARES என்ற பெயரில் புதிய நிதி ஏன்?
ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே! 
-------------------------------------------------------------------------------
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கணக்கற்ற
நன்மைகளை நாட்டுக்குச் செய்தவர். பிரதமர்
நிவாரண நிதியை உருவாக்கியவர் அவரே.

அதே நேரத்தில் பரந்த இந்திய நாட்டை தன்னுடைய
சொந்த வீடாகக் கருதியவர் நேரு. தன்னுடைய தங்கச்சிக்கு
ஐநா தூதராகப் பதவி வழங்கிய நேரு, தன் மகள்
இந்திராவை தகவல் ஒலிபரப்புத் துறை
அமைச்சராகவும் ஆக்கி இருந்தார்.

நேரு உருவாக்கிய பிரதமர் நிவாரண நிதிக்கு (PMNRF)
பிரதமர் தலைவர். ஆனால் அந்த நிதியில், காங்கிரஸ்
கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஒரு நிரந்தர
உறுப்பினர்.

அரசாங்க நிதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்
நிரந்தர உறுப்பினர் ஆகலாம்? இது சரியா?
இது நியாயமா? சொல்லுங்கள்!

நேரு ஊழலுக்கு எதிரானவர் அல்லர். அரசாங்க நிதியை
காங்கிரஸ் கட்சி தன்னுடைய சொந்த நிதியாகப் பாவித்து
ஊழல் புரிய வாய்ப்பளிக்கவே, நேரு காங்கிரஸ் கட்சித்
தலைவரை PMNRFல் உறுப்பினர் ஆக்கினார்.

நேரு காலத்து அசிங்கம் தற்போது முடிவுக்கு
வந்திருக்கிறது. PM CARES என்ற புதிய நிதி
உருவாக்கப்  பட்டுள்ளது.இது நீண்ட காலமாக
மக்களின் கோரிக்கையாக இருந்தது.

PM CARES நிதியில் எந்தக் கட்சித் தலைவருக்கும்
இடமில்லை. பாஜகவின் அகில இந்தியத் தலைவராக
ஜெ பி நட்டா இருந்து வருகிறார். அவரை இந்த நிதியின்
நிரந்தர உறுப்பினராக மோடி நியமிக்கிறார் என்று
கற்பனை செய்வோம். அப்போது என்ன நடக்கும்?
மொத்த இந்தியாவிலும் பூகம்பம் ஏற்படுமா இல்லையா?

ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவரை நேரு PMNRFல்
நியமித்தபோது எந்த நாயும் குரைக்கவில்லையே, ஏன்?

தற்போதைய PM CARES நிதியில் செலுத்தப்படும்
நன்கொடைகள் 100 சத வரி விலக்குப் பெற்றவை.
ஆனால் புழுவினும் இழிந்த
1) சசி தரூர்
2) ராமச்சந்திர குஹா
3) லூசு அருணன்

ஆகியோர் இக்கட்டுரை எழுப்பும் கேள்விக்குப் 
பதில் சொல்வார்களா?
******************************************************** 
மருதுபாண்டியன்


வென் வாஸ் தி


When was the practice of nominating the Congress President put to an end
is known to everyone who fought against the evil practice. The danger is
that this clause may be reintroduced once again by the congress govt.
Therefore it is imperative to completely close this PMNRF introduced by
Nehru who is the champion of dynasty politics. This was our demand and we
pressed it for  several decades.

Modi himself did not do it during his first tenure. Now only he came
forward to introduce PM CARES.
This  we welcome.

My posts are meant for people with IQ greater than 100. So naturally
it is not meant for you. Why should I delete my post, you bastard.
I will peel your skin; Mind your words you bastard and son of a bitch.     


MATHTHIYA ARASIL


மத்திய அரசுப் பணியில் 37 ஆண்டுகால சேவையும்
அதன் மூலம் பெற்ற அனுபவமும்!
நேருவின் PMNRF இன்றைய PM CARES நிதியும்! 
------------------------------------------------------------------------- 
நேரு உருவாக்கிய PMNRF நிதியில் காங்கிரஸ் கட்சித்
தலைவர் ஒரு நிரந்தர உறுப்பினர். இது எத்தனை
பேருக்குத் தெரியும்? 

மத்திய அரசில் 37 ஆண்டுகளாகப் பணியாற்றி
இருக்கிறேன். மத்திய அரசு கேட்ட எந்த ஒரு நிதிக்கும்
எங்களின் ஒரு நாள் சம்பவளத்தை, அல்லது ஒருநாள்
போனஸை தயக்கமின்றி வழங்கி உள்ளோம்.

நாங்கள் மனமுவந்து தேசத்துக்காகப் பணம்
கொடுக்கும்போது, அந்தப் பணத்தைக் கையாளும்
உரிமை காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு  உண்டு
என்பதும், நாங்கள் கொடுக்கும் பணத்தை
காங்கிரஸ் தலைவர் தன் இஷ்டப்படி எடுத்துச் சாப்பிட்டு
விடுவாரோ என்ற நினைப்பும் எங்களை எப்படி எல்லாம்
பாதிக்கும் என்பது பற்றி நான் (நாங்கள்) மட்டுமே
பேச முழு உரிமை உடையவன்.

PMNRF நிதியை காங்கிரஸ் கட்சி தன்னுடைய
தேர்தல் நிதிக்காகச் செலவு செய்கிறது என்ற
செய்தி அந்தக் காலத்தில் வெகு பிரசித்தம்.
அது உண்மையா பொய்யா என்பதல்ல விஷயம்.
அது முற்றிலும் பொய்யும் அல்ல என்பதும்
அனைவரும் அறிந்த விஷயம்.

அந்தக் காலத்தில் எங்களது Pay bill தயாரிப்பு
முதல், payment பட்டுவாடா வரை அனைத்தும்
மனிதச் செயல்பாடுதான் (manual action). கணினி
கிடையாது.

எவனாவது ஒருத்தன் கிளப்பி விடுவான்! நாம்
கொடுக்கிற பணத்தை பிரம்மானந்த ரெட்டி
சாப்பிட்டு விட்டார் என்று. அவர் அப்போதைய
காங்கிரசின் தலைவர்; PMNRFல் உறுப்பினர்.

இதைக் கேட்டு எரிச்சல் அடையும் சிலர் அக்கவுண்ட்ஸ்
அதிகாரிக்கு ஒரு லெட்டர் கொடுத்து தன்னிடம் இருந்து
ஒருநாள் ஊதியம் பிடிக்க வேண்டாம் என்று கோரிக்கை
விடுப்பார்கள். யூனியனில் இருப்பதால் இதையெல்லாம்
தடுப்பது எங்களின் வேலை. தாலி அறுந்து போகும்! 

எனவேதான் PMNRF நிதியை ரத்து செய்து விட்டு
புதிய நிதியை உருவாக்குங்கள் என்று நீண்ட
காலமாகப் போராடி வந்தோம். இப்போதுதான்
எங்களின் கனவு நனவானது.PM CARES உருவாகி உள்ளது.

PMNRF  பற்றி ஒரு இழவும் தெரியாமல் யாரும்
எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம். எரிச்சலைக்
கிளப்ப வேண்டாம்.Don't provoke me. நான் மத்திய அரசில்
பணியாற்றி, PMNRFக்கு நிதி வழங்கியபோதும்,
அதை ஒழித்து விட்டு புதிய நிதி உருவாக்குங்கள்
என்றும் போராடியபோதும், நீ என்ன செய்து
கொண்டிருந்தாய்? இதற்குப் பதில் சொல்லு!

மீண்டும் எச்சரிக்கிறேன்! ஆத்திரம் ஊட்டாதே!
அடிபட்டுச் சாகாதே!
******************************************************* 
எமது பதிவுகள் one way traffic போன்றவை.
நீங்கள் படித்து விட்டுப் போகலாம்; அவ்வளவுதான்.

இங்கு யாருடனும் wordy duel நடத்துவதில் எனக்கு
ஆர்வம் கிடையாது. அதற்கு நேரமும் கிடையாது.
So I dont quarrel with any bastard. I will simply block and go. 

என்னுடைய கருத்துக்களோடு உடன்படாதவர்கள்
இங்கு என்னுடன் நட்பில் இருக்க வேண்டாம்.
என்னை பிளாக் செய்து விட்டு ஓடுங்கள்.



 


  
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக