ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

இணையதள நடுநிலை பற்றி கேப்டன் செய்திகள் 
டி.வி.யில் ஞாயிறு சிறப்பு விவாதம்!
ஞாயிறு 19.04.2015 காலை 10.30-11.30)
------------------------------------------------------------------------
இதில் நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்றது.
இணைய நடுநிலையைச் சீர்குலைப்பதன் பின்னணியில் 
உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் லாப வேட்கை, நடுநிலை 
பறிபோவதால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை விரிவாக 
விளக்கியது நியூட்டன் அறிவியல் மன்றம்.
**
நஷ்டம் வருகிறது என்ற சுனில் மிட்டலின் வாதத்தைத் 
தவிடு பொடியாக்கி, அப்படியானால், அலைக்கற்றையைத்
அரசிடம் திரும்ப ஒப்படைத்து விடுவதுதானே என்ற 
கருத்தையும் முன்வைத்தது.
*********************************************************8   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக