செவ்வாய், 21 ஏப்ரல், 2015

தமிழக அரசே,ஹெச் ராஜாவை உடனடியாகக் கைது செய்!
-----------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி,
தமிழ் மக்களிடையே நிலவும் ஒற்றுமை நல்லிணக்கத்தைச்
சீர்குலைத்து, சமூக அமைதியைக் குலைத்து சட்டம்-ஒழுங்கு
சீர்கேடுவதற்குக் காரணமாக உள்ள, பாஜக தலைவர்
திரு ஹெச் ராஜா அவர்களைத் தமிழக அரசு
உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்
என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக்
கொள்கிறோம்.
***************************************************************8   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக