மிகவும் அற்புதமான , தேவையான கேள்வி.
லெனின் தமது புகழ் பெற்ற நூலில் (விமர்சனவாதம்.....)
பொருளுக்கு ஒரு வரையறையைத் தருகிறார்.
மனித சிந்தனைக்கு வெளியில் இருப்பது, மனித
சிந்தனையைச் சாராமல் சுயேச்சையாக இருப்பது,
ஒரு புறநிலை யதார்த்தமாக இருப்பது (objective reality)
பொருள் என்கிறார். (லெனின் கூறியதை என் சொந்த
வாசகங்களில் கூறி உள்ளேன்.) இதுதான் பொருள்
(matter) குறித்த மார்க்சிய வரையறை.
**
நான் வெளியூர் செல்வதால், அங்கு broadband வசதி
தேவையான அளவு கிடைப்பதில்லை என்பதால்
இந்த விவாதத்தில் தொடர்ந்து பங்கேற்க என்னால்
இயலாது.
------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக