சனி, 4 ஏப்ரல், 2015

இலக்கியம் என்பது புனைவு. அது உண்மையும் கற்பனையும் கலந்தது.
கற்பனை எதுவும் கலக்காத நிலையில் "செய்தி"யாக இருப்பது,
கற்பனை கலந்தபின் இலக்கியம் ஆகிறது. POETRY IS A BEAUTIFUL LIE
என்பார்கள். நிற்க. உயர்வு நவிற்சி அணி என்று வந்தபின், அந்த
உயர்வுக்கு வானம்தான் எல்லை. INFINITY தான் எல்லை. அவரவர்
கற்பனைக்கு ஏற்றவாறு, உயர்த்திச் சொல்லுதலின் அளவு அமையும்.
எனவே இதில் குறை காண்பதற்கு எதுவும் இல்லை.
***
வஞ்சப் புகழ்ச்சி அணி என்பது புகழ்வது போலப் பழித்தலும்
பழிப்பது போலப் புகழ்வதும் ஆகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக