கேள்வி;1
---------------
நாங்கள் இந்தக் கொள்கையுடையவர்கள் அல்லது இந்த இனத்தவர்கள் என்று மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பூநூல் அணிவது மூட நம்பிக்கை என்றால்,நாங்கள்தான் பகுத்தறிவின் மொத்த வியாபாரிகள் என்பதன் அடையாளமாக கருப்புச் சட்டை அணிவதும் மூடநம்பிக்கை அல்லாமல் வேறு என்ன?
பெரியார் சொன்னார் என்ற குருட்டு பக்தி தவிர இதில் பகுத்தறிவோ அறிவியலோ உள்ளதா?

***********************************************************************************************************************************8
இந்தக் கேள்வியை "உணர்வு" ஏடு கேட்கிறது.
பார்க்க:
------------
போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு அறைகூவல்
தொடர் - 4
இதற்கான இணைப்பு (LINK)
http://www.onlinepj.com/vimarsanangal/nonmuslim_vimarsanam/nathika_vivathaththin_pinnani/#.VR0EXvmUfm5
*******************************************************************************************888
பதில் கேட்கிறார்கள் ஆத்திகர்கள், இசுலாமியர்கள்.
பதில் அளிப்போம்.
**********************************************************************************************************************************************8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக