பேரா அ மார்க்ஸ் அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடுகிறார்:
------------------------------------------------------------------------------------------------------
“கிறிஸ்தவர்கள் அரசியல் மயப்படுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து சென்ற பிப்ரவரி முதல் வாரத்தில் நான் இட்ட பதிவு விரிவான விவாதத்திற்குள்ளானது நினைவிருக்கலாம். கிறிஸ்தவம் இறுக்கமாக நிறுவனமயப்பட்ட ஒரு அமைப்பு. அதனால் அரசை ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்த்து நிற்க இயலாது. கிறிஸ்தவர்கள் தமது பிரச்சினையைத் திருச்சபைக்குள் நின்று தீர்த்துவிட இயலாது என்பதை நான் விரிவாக அதில் பேசியிருந்தேன்.."
-------------------------------------------------------------------------------------------------------------------------
உதயகுமார் தலைமையேற்று நடத்திய கூடங்குளம் அணுஉலை
எதிர்ப்புப் போராட்டம் என்பது சாராம்சத்தில் கிறித்துவப் பாதிரியார்கள்
முன் நின்று நடத்திய போராட்டமே என்ற உண்மையை உரத்துச்
சொல்கிறார் பேராசிரியர் அ மார்க்ஸ்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக