ராமானுஜர் பற்றியும் அவர் வாழ்ந்த பன்னிரண்டாம்
நூற்றாண்டுக் காலத் தமிழகம் பற்றியும், மிகவும் எளிய
நடையில், முற்றிலும் புதிய வாசகர்களுக்காக பதினான்கு
கட்டுரைகள் எழுதி உள்ளேன். அதில் ஒன்றுதான் இது.
ராமனுஜரின் சாதி ஒழிப்புப் பணிகள், தமிழுக்கு அவர் தந்த
ஏற்றம் ஆகியவை குறித்து மட்டுமே கலைஞர் எழுதத்
திட்டமிட்டுள்ளார் என்று அறிகிறேன். கலைஞரின்
காவியத்தைப் புரிந்து கொள்ள ஏதுவாக, புதிய
வாசகர்களுக்கு ஒரு தொடக்கநிலைப் புரிதலை
ஏற்படுத்துவது மட்டுமே என் கட்டுரைகளின் குறிக்கோள்.
***
உங்களின் கருத்தான, நாக்கை புத்த விகாரை குறித்த
கருத்துகளுக்கு என்னுடைய முகநூல் பக்கங்களில்
பதில் தருகிறேன். கலைஞரின் பக்கத்தில் தருவதைத்
தவிர்க்க விரும்புகிறேன்.
-----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக