பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரயில்களை வெடி வைத்துத்
தகர்த்தல், ரயில் பாதைகளை நாசம் செய்தல் ஆகிய
நாச வேலைகளை புரட்சிகர சக்திகள் செய்தனர். இதனால்
அஞ்சிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமக்கு சுதந்திரம் தர
முன் வந்தது. விடுதலைக்கு பின், இத்தகைய வேலைகள்
நடக்கவில்லை என்பது வரலாறு. எல்லா அரசியல் கட்சிகளும்
நடத்தும் ரயில் மறியல் போராட்டங்கள், குறிப்பாக
கலைஞர் கருணாநிதி நடத்திய கல்லக்குடி ரயில் மறியல்
முதல், இன்றும் முழு அடைப்பின்போது நடக்கும் ரயில் மறியல் போராட்டங்கள் வரை..... இவற்றால் சில மணி நேர அசவுகரியம்
ஏற்படுகிறதே தவிர, வேறு நஷ்டம் எதுவும் கிடையாது.
**
பொது வெளியில் விவாதிக்கும்போது, சீரியஸாக விவாதம்
செய்ய வேண்டும்.இல்லாவிட்டால், இதைப் படிக்கிறவர்கள்
நம் எல்லோரையும் இகழ்ச்சியாகப் பார்க்க நேரிடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக