வியாழன், 1 டிசம்பர், 2016

அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது!
உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
நீட்  தேர்வு எனப்படும் மருத்துவப் பொது நுழைவுத்
தேர்வுக்கு இந்த ஆண்டு மட்டும் (20161-17 கல்வியாண்டு)
விதிவிலக்கு அளித்து மத்திய அரசு அண்மையில்
ஓர் அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதை எதிர்த்து
உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்  பட்டது.

இவ்வழக்கில் இன்று (14.07.2016) தீர்ப்பளித்த உச்ச
நீதிமன்றம், அவசரச் சட்டத்துக்குத் தடை விதிக்க
முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.

எனவே அவசரச் சட்டம் செல்லும். அதன்படி,
நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு மட்டும்
அளித்த விதிவிலக்கு செல்லும்.

இத்தீர்ப்பு வரவேற்கத் தக்கது.
******************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக