சனி, 19 ஆகஸ்ட், 2017

பள்ளி மாணவன் கண்டு பிடித்த
காற்று மாசை வடிகட்டும் கருவி!
அறிவியல் நிகழ்வில் அறிமுகம்!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
நாள்: ஞாயிறு 20.08.2017 காலை 10 மணி முதல் 1 மணி வரை
இடம்: நேஷனல் ஸ்டார் மெட்ரிக் மேனிலைப்பள்ளி
எண்-6, வ உ சி தெரு, அரும்பாக்கம், சென்னை 106

பல்வேறு அறிவியல் நிகழ்வுகள் நடைபெறும்
இக்கூட்டத்தில், மாணவர் இரா ம அரவிந்தன்
உருவாக்கிய காற்று மாசு கட்டுப்படுத்தும் கருவி
அறிமுகம் செய்யப்படும். இதை விளக்கி
நியூட்டன் அறிவியல் மன்றம் பேசுகிறது.

அனைவரும் வரலாம்.
**********************************************************
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக