செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

அண்ணல் அம்பேத்காரின் ஒரு மொழிக்கொள்கை!
------------------------------------------------------------------------------------------ 
பிராந்திய மொழி அந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாக 
இருக்க கூடாது. இதற்கு அரசியல் சட்டத்திலேயே 
வகை செய்ய வேண்டும். 

இந்தியே மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். 
இந்த நோக்கத்திற்காக இந்தியா தயாராகும்வரை 
ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கலாம். 
இந்தியர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா? 
அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் 
மொழிவாரி மாநிலங்கள் ஓர் அபாயமாக 
மாறுவது எளிதாகிவிடும்.

ஒரே மொழி இருந்தால் அது மக்களை ஒன்றுபடுத்தும்
இரண்டு மொழிகள் மக்களை நிச்சயம் பிளவுபடுத்தவே 
செய்யும். இது அசைக்க முடியாத விதி.

டாக்டர் அம்பேத்கர், நூல் : 
மொழிவாரி மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள், பக்: 212-214.
******************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக