வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

Budget ..
தற்போது 2.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது..standard deduction 40000..ஆக, 2.9 லட்சம் வரை வருமான வரி இல்லை..
இந்த பட்ஜெட்டில் 5 லட்சம் வரை வருமான வரி இல்லை..standard deduction 50000..ஆக, 5.5 லட்சம் வரை வருமான வரி அறவே இல்லை..அதாவது, மாதம் 45000 வரை சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரியே இல்லை..
இதை தாண்டி,
Section 80 C கீழ் 150000 வரை சேமிப்புக்கு வருமான வரி விலக்கு :
வீட்டு கடன் மீதான வட்டிக்கு இரண்டு லட்சம் வரை வருமான வரி விலக்கு :
NPS எனப்படும் புதிய பென்ஷன் திட்டத்தில் 50000 வரை முதலீடுக்கு வருமான வரி விலக்கு :
தபால் அலுவலக மற்றும் வங்கி சேமிப்புகளில் கிடைக்கும் வட்டி வருமானம் மீதான வரி விலக்கு உச்சவரம்பு 10000 த்திலிருந்து 40000 வரை உயர்வு :
மொத்தத்தில் ஆண்டு வருமானம் பத்து லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரி கட்டுவதை தவிர்க்க theoretically வாய்ப்பு இருக்கு !!

----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக