OBC SC ST பட்டதாரிகளில் தகுதி வாய்ந்தவர்கள் இல்லை!
எனவே காலியிடங்கள் நிரப்பப் படவில்லை!
பின்னடைவுப் பணியிடங்கள் = 198.
இதற்கு BSNL நிறுவனம் ஆள் எடுக்கிறது!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
1) BSNL நிறுவனம் 198 JTO பதவிகளுக்கு ஆள் எடுக்கிறது.
(JTO = Junior Telecom Officer).
2) இந்த 198ம் SC, ST, OBC பிரிவினருக்குரிய காலி இடங்கள்.
3) இவை அனைத்தும் BACKLOG VACANCIES.
தமிழில்: பின்னடைவு காலியிடங்கள்.
4) கடந்த காலத்தில் நடைபெற்ற ஆளெடுப்பின்போது,
தகுதி வாய்ந்த நபர்கள் SC, ST, OBC பிரிவில் இருந்து
கிடைக்கவில்லை. எனவே அந்தக் காலியிடங்கள்
நிரப்பப் படாமல் சேமிக்கப் பட்டன (accumulated).
5) இவ்வாறு BSNLல் 108 காலியிடங்கள் சேர்ந்து விட்டன.
இந்த 108 காலியிடங்களுக்கும் இப்போது ஆள்
எடுக்கிறார்கள்.
6) BE, B.Tech பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
SC, ST, OBC பிரிவினர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
7) விண்ணப்பிக்கும் அனைவரும் GATE தேர்வு எழுத
வேண்டும். GATE = Graduate Aptitude Test for Engineers.
8) நடப்பாண்டிற்கான (2019) GATE தேர்வை சென்னை IIT
நடத்தியது. இந்தத் தேர்வை எழுத
விண்ணப்பித்தவர்கள் மட்டுமே BSNL JTO
வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
9) BSNL நிறுவனம் வேலைக்கு ஆள் எடுப்பதற்காக
எந்தத் தேர்வையும் நடத்துவது இல்லை.
விண்ணப்பதாரர்களை GATE தேர்வு எழுதச்
சொல்கிறது.
10) GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்களின்
அடிப்படையில் வேலை கிடைக்கும்.
11) ஒருபுறம் வேலையில்லாத் திண்டாட்டம்.
மறுபுறம் வேலைக்கு உரிய தகுதி உடைய
ஆள் கிடைக்காமல் அறிவிக்கப்பட்ட
காலியிடங்களை நிரப்பாமல் விட்டு வைக்கும்
அவலம்.
12) மாணவர்களே, வெறுமனே BE மட்டும் படித்துப்
பயனில்லை. GATE தேர்வு எழுதித் தேர்ச்சி
பெற்றால்தான் வேலை கிடைக்கும்.
13) இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட பொதுத்துறை
நிறுவனங்கள் GATE தேர்வின் அடிப்படையிலேயே
வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். இந்த உண்மை
தெரியுமா உங்களுக்கு?
14) எனவே BE படித்த ஒவ்வொருவரும் GATE தேர்வு
எழுதித் தேறி ரெடியாக இருந்தால்தான்
வேலை கிடைக்கும்.
15) BE முடித்த பிறகு சோம்பேறியாய் அலையாதீர்கள்.
ஊழல் செய்து கொள்ளையடிக்கும் புழுத்துப்
போன அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு
மோசம் போகாதீர்கள்.
16) காதல் ஊதல் என்றெல்லாம் முட்டாள்தனம்
பண்ணாதீர்கள். காதல் கீதல் எல்லாம் வேலை
கிடைத்து சம்பாத்தியம் பண்ண முடிந்த
பிறகு வைத்துக் கொள்ளுங்கள். சொந்தக் காலில்
நிற்கத் துப்பில்லாதபோது காதல் என்ன மயிருக்கு?
17) காமம் தொந்தரவு செய்கிறதா? விபச்சார
விடுதிக்குச் செல்லுங்கள். ஆண், பெண்
இரு பாலருக்குமான விபச்சார விடுதிகளை
அரசே நடத்த வேண்டும் என்று போராடுங்கள்.
உண்மையிலேயே இது ஒரு நியாயமான கோரிக்கை.
இந்தக் காலத்துக்கு ஏற்ற கோரிக்கை.
18) GATE தேர்வு எழுதுங்கள். BSNLல் வேலை கிடைத்தால்
ராஜயோகம். BSNL கோருகின்ற தகுதியைப்
பெறுங்கள். வேலைக்கு அருகதை உடையவர்களாக
உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக