வெள்ளி, 15 ஜனவரி, 2016

மிக அண்மைக்கால நிகழ்வான பெர்டினாண்டோ கடற்கரையில்
(அமெரிக்காவின் புளோரிடா மாகனத்தின் வடபகுதில் உள்ளது)
2015இல் கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் பல இறந்து விட்டன.
இறந்த திமிங்கலங்கள் நெக்ரொப்சி (necropsy) ஆய்வுக்கு
உட்படுத்தப் பட்டன. அதன் மூலம் cause of death கண்டறியப்
பட்டது. microbilli virus என்ற நோய்க்கிருமிகள் ஏற்படுத்திய
நோயால் திமிங்கலங்கள் இறந்தன என்று கண்டறியப் பட்டது.
**
திருச்செந்தூரிலும் இறந்த திமிங்கலங்களின் உடல்களின்
பகுதிகள் நெக்ரொப்சி ஆய்வுக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளன.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக