வெள்ளி, 4 நவம்பர், 2016

1330+ 686= 2016. அதில் இருந்து வயதைக் கழித்தால்
பிறந்த ஆண்டு கிடைக்கிறது. 2016ஐ வரவழைக்கும்
எந்த இரு எண்களைக் கொண்டும் இதைச் செய்ய இயலும்.
என்றாலும் 1330 என்பது குறட்களின் தொகை என்பதால்
வரவேற்கத் தக்கது. பயில்வான் ரங்கநாதன் என்பவர்
குறள் , கணக்கு இரண்டிலும் ஈடுபாடு உடையவராகத்
தென்படுகிறார். இதுதான் வியப்புக்குரியது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக