சனி, 26 ஆகஸ்ட், 2023

 பூமி-சந்திரன் தூரம் = 3,84,000 கிமீ.
சந்திரயான்-3ல் உள்ள விக்ரம் லேண்டர் 
மொத்தம் 61 லட்சம் கிமீ தூரம் பயணம் 
செய்துள்ளது (lift off to landing) 

The total distance travelled by the *Chandrayaan3 Vikram lander* from lift off on 14 Jul till it's landing on 23rd Aug is *6,117,490 km*.
Of this 3,943,372 is around The Earth, 2,173,373 around the Moon and 745 km after deboost. Hence the avg cost works out to around *₹0.10/km*


மங்கள்யான் செவ்வாயின் சுற்றுப் 
பாதையைச் சென்றடைய 10 மாதம் 
ஆனது (298 நாள்). 2013 நவம்பர் 5 முதல் 
2014 செப் 24 வரை.   


பூமி-சூரியன் தூரம் = 15 கோடி கிமீ.
பூமி-சந்திரன் தூரம் = 3,84,000 கிமீ.
பூமி-செவ்வாய் தூரம் = 23 கோடி கிமீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக