"கட்டின்" படுகொலைகளை (Katyn massacre) வைத்துக் கொண்டு
தோழர் ஸ்டாலின் அவர்களைப் பற்றியோ அல்லது சோஷலிசம்
பற்றியோ மதிப்பிடுவது முற்றிலும் சரியல்ல. பாசிசத்தை
எதிர்த்த போரில், பாசிசத்தின் கொடுமைகளை அனுபவித்த
நிலையில், பாசிசம் குறித்து உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டு
இருந்த நிலையில், பாசிசத்துக்குச் சமாதி கட்டும் பொறுப்பைத்
தம் தோள்களில் சுமந்து கொண்டிருந்த ஸ்டாலின், அறிந்தே சில
அத்துமீறல்களைச் செய்திருக்கலாம். சோவியத் செம்படையினருக்கு
ஜெர்மன் பெண்களைக் கற்பழிக்க ஸ்டாலின் உத்தரவு இட்டதையும்
இந்த அடிப்படையில்தான் பார்க்க வேண்டும்.
**
போர்களில் அறம் என்பது என்றுமே இருந்தது இல்லை.
இராமாயண காலத்தில், ராமன் வாலியை மறைந்து இருந்து
கொன்றான். மகாபாரதப் போரில், கிருஷ்ணன் சகல யுத்த
தர்மங்களையும் மீறினான். சிக்மண்ட் ஃப்ராய்ட் போர் குறித்துக்
கூறியது: "Man needs war to work off the intolerable burden of
civilisation".
**
எனவே, தாங்கள் ஸ்டாலின் பற்றி மதிப்பிட வேண்டுமானால்,
அவரது போர்க்காலச் செயல்பாடுகளின் அடிப்படையில்
மதிப்பிடுவது கூடாது. அது தவறான முடிவுக்கு இட்டுச் செல்லும்.
---------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக