புதன், 1 ஏப்ரல், 2015

வடகலை தென்கலை பிரிவுகள்:
----------------------------------------------------------- 
பிரதேச வேற்றுமையின்றி, வைணவம் முழுவதிலும் 
இப்பிரிவுகள் இருந்தன. மராட்டியம், ஆந்திரம்,மற்றும்
உடுப்பி, மைசூர் ஆகிய கன்னடப் பகுதிகள்.... இன்ன பிற   
பிரதேசங்களில் இப்பாகுபாடு இருந்தது. 
**
நூற்றியாறு திவ்விய தேசங்களில் சில இன்றும் வடகலைப் 
பிரிவில் உள்ளன. (ஆழ்வார்களால் பாடப் பெற்ற ஸ்தலங்களே 
திவ்விய தேசங்கள்). தமிழ்நாடு என்ற மாநிலம் மொழிவாரி 
மாநிலப் பகுப்புக்குப் பின்னரே எழுந்தது. இன்றைய தமிழ்நாடு 
அன்று கிடையாது. தற்போது 2015இல், தென்கலை என்பது 
தமிழ்நாட்டிலும் அதன் எல்லையோரப் பகுதிகளிலும் 
மட்டுமே உள்ளது. வட புலத்தில் இல்லை.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக