ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

லிட்டில் பாய் குண்டு போடப் பட்ட பிறகும் கூட,
ஜப்பான் சரண் அடையவில்லையே!லிட்டில் பாய்
ஆகஸ்ட் 6, 1945இல் போடப் பட்டது.
**
பின்னர், பேட்மேன் (FAT MAN) குண்டு ஆகஸ்ட் 9, 1945 அன்று
போடப் பட்ட பிறகுதானே ஜப்பான் சரண் அடைந்தது.
உலகப் போர் முடிவடைந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக