புதன், 2 செப்டம்பர், 2015

கலைஞர் செய்திகள் டி.வி.யில்
நியூட்டன் அறிவியல் மன்றம் கருத்து!
-----------------------------------------------------------------
02.09.2015 இரவு 8 மணி செய்திகளில்
-----------------------------------------------------------
பயணிகள் நலன் பொதுமக்களின் நலனைப் புறக்கணித்து
ஆட்டோ உரிமையாளர்களின் நலனுக்கான அரசாகச் செயல்படும்
அதிமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!
**
சென்னையைப் போல், கோவையிலும் ஆட்டோ கட்டணங்களை
முறைப்படுத்தக் கோரித் தொடுக்கப்பட்ட வழக்கில்
அதிமுக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
**
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலவவில்லை என்பதை
பல உதாரணங்களுடன் நியூட்டன் அறிவியல் மன்றம்
விளக்கி உள்ளது.
*****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக