புதன், 14 பிப்ரவரி, 2018

டார்வின் வாரம்!
----------------------------
பரிணாமக் கொள்கையை உலகுக்கு வழங்கிய
உயிரியலாளர் சார்லஸ் டார்வினின் நினைவாக
டார்வின் வாரம் (பெப்ரவரி 12 -18) கொண்டாடுகிறது
நியூட்டன் அறிவியல் மன்றம்.

Breakthrough Science Societyயின் அறைகூவலை ஏற்று 
நாடெங்கும் கொண்டாடப்பட்டு வரும் டார்வின்
வாரத்தில் நாங்கள் இணைவதில் பெருமை
அடைகிறோம்.
............நியூட்டன் அறிவியல் மன்றம்........................
*******************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக