வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

பதிப்பகம்
நண்பர்கள் பதிப்பகம்
------------------------------------------
நூல் அச்சிடுவதற்கு ரூ.15000, ரூ.20000. ரூ.30000 என்று பெரும் தொகையை செலவு செய்ய முடியாத, 500 அல்லது 1000 போன்ற அதிகளவிலான எண்ணிக்கையில் நூல்களை அச்சிட்டு, விற்பனை செய்ய முடியாத திறமையான எழுத்தாளர்களுக்கு ஆதரவாக நமது பதிப்பகம் வழிகாட்டுகிறது. புதிய நவீன தொழில்நுட்பம் கொண்ட அச்சக இயந்திரம் மூலம் குறைந்தபட்சம் 52 நூல்களை அச்சிடலாம். 52 நூல்களை விற்ற பின் அடுத்த 52 நூல்களை அச்சிடலாம். இவ்வகையிலான அச்சிடும் முறையில் நூல்களை அச்சிட்டு, திறமையான இளம் எழுத்தாளர்கள், வறுமையில் வாடும் புலமை கொண்ட எழுத்தாளர்கள் பயன்பெறுமாறு நண்பர்கள் பதிப்பகம் நட்புடன் கேட்டுக்கொள்கிறது.
நூல் வகை
A5 அல்லது 1/8 Demy (21x14.3 cm) அளவு தாள்.
64 பக்கங்கள் கொண்ட 52 புத்தகத்தை 2300 ரூபாய்க்கு அச்சிடலாம்..
70 GSM தாள்-கருப்பு வெள்ளை.
300 GSM வண்ண அட்டைப்படம்.
தொடர்புக
8925335858
9750474698
nanbargalpathipagam@gmail.com
nanbargalpathipagam.blogspot.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக