செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

அன்று விடுத்த அறைகூவலும்
இன்று கிடைத்த வெற்றியும்!
----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
கீழே கொடுத்திருப்பது எமது பழைய பதிவு.
ஏப்ரல் 17, 2015இல் நியூட்டன் அறிவியல் மன்றம்
நெட்டிசன்களுக்கு விடுத்த அறைகூவல்.
அப்போது ராகுல் குல்லார் டிராய் தலைவராக இருந்தார்.
அவர் காலத்தில் இந்தப் போராட்டம் ஆரம்பித்தது.
இன்று ஆர்.எஸ்.சர்மா தலைவராக இருக்கும்போது
போராட்டம் முடிந்து வெற்றி கிடைத்தது. இனி பழைய
பதிவு வாசகர்களின் பார்வைக்கு.
----------------------------------------------------------------------------------------
படங்களின் மீது சுட்டியை வைத்து அதைப் பெரிதாக்கிப்
பாருங்கள்.

ஐயா,
பள்ளிக்கல்வி கண்டிப்பாக தாய்மொழியில்தான் (தமிழ்)
இருக்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் ஏற்கப்பட்ட
கொள்கை. அதைத்தான் மயில்சாமியும் சொல்கிறார்.
அப்துல் கலாம் பள்ளிக்கல்வியைத் தமிழில்தான்
படித்தார். மயில்சாமியும் தமிழில்தான் படித்தார்.
நான் படித்த காலத்தில் இங்கிலீஷ் மீடியம் என்ற ஒன்று
இருப்பது பற்றியே எவருக்கும் தெரியாது.
**
கல்லூரிக் கல்வி முழுவதும் நாங்கள் எல்லாம்
(அப்துல் கலாம், மயில்சாமி மற்றும் எங்கள் தலைமுறையினர்)
ஆங்கில வழியில்தான் படித்தோம். அதில் எவ்வித இடரையும்
நாங்கள் உணரவில்லை.
ரெட்புக் என்பது வெறும் மேற்கோள்கள் மட்டும் அடங்கியது.

முரண்பாடுகள் பற்றி

ஈழ அரசியலின் லட்சணம் பாரீர்!
--------------------------------------------------------
தம்பியை அமைச்சராக்க வேண்டும் என்றாராம் அண்ணன்.
இதுதான் இன்றைய ஈழ அரசியல் மன்னிக்கவும் இலங்கைத்
தமிழ் அரசியல். தனி ஈழக் கோரிக்கை கைவிடப் பட்ட
பின்னாலும் பழக்க தோஷத்தில் ஈழம் என்ற கெட்ட வார்த்தையை
எழுதி விட்டேன். மன்னிக்கவும்.



தோழர் முகிலன் தற்போது சிறையில் இருந்து விடுதலை
ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.


சிறை செல்வதன் மூலமே வழக்குகளில்  இருந்து
விடுதலை அடைய முடியும் என்று முகிலன் சொன்னார்.
அதைச் செய்தும் காட்டினார். ஆனால் சொகுசுப் பேர்வழி
உதயகுமார் சிறை என்றாலே அஞ்சி நடுங்குபவர்.
முகிலன் சிறை சென்றபோது, அவரை இழிவு
படுத்தி முகநூலில் எழுதியவர் உதயகுமார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக