செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

வெள்ள  நிவாரணப் பணிகளில்
நியூட்டன் அறிவியல் மன்றம் (புகைப்படங்கள்)
-------------------------------------------------------------------------------
அமெரிக்கவாழ் தமிழ் மென்பொறியாளர்கள் நன்கொடை
வசூலித்து அனுப்பிய பணத்தில் SWF டிரஸ்ட்டுடன்
இணைந்து வெள்ள  நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது
நியூட்டன் அறிவியல் மன்றம்.
இதில் சென்னை தி.நகர் குண்டூர் சுப்பையா பள்ளியில்
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நோட்டு, புத்தகப்பை,
ஜியோமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட படிப்புதவிப் பொருட்களை
நியூட்டன் அறிவியல் மன்றம் வழங்கியபோது எடுத்த படங்கள்.
நாள்: டிசம்பர் 2015
-------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக