வியாழன், 12 ஜனவரி, 2017

கயமைத்தனமான அரசியல்வாதிகளை நம்பி
மோசம் போகாதீர்கள் மாணவர்களே!
நீட் தேர்வுக்கு ஆயத்தம் ஆகுங்கள்!
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
தமிழகமெங்கும் பல்வேறு ஊர்களில் நீட் தேர்வுக்கு
மாணவர்களைப் பயிற்றுவிக்கும்  பயிற்சிக்
கூடங்களைக் காண்கிறேன். எந்தப் பயிற்சி
மையத்தையும் பரிந்துரைக்க விரும்பவில்லை.

ஆங்கில இந்து ஏடு Education Plus பகுதியில் (19.12.2016)
VELAMMAL BODHI மற்றும் CAREER POINT  இணைந்து நடத்தும்
நீட் தேர்வுக்கான கேள்விகளைப்  பார்த்தேன்.
வேதியியல் பாடத்தில் 45 கேள்விகளைக் கேட்டு
இருந்தார்கள். விடை தரப்படவில்லை.

அவற்றில் சில கேள்விகள் Physical Chemistry சார்ந்தவை.
அவற்றில் ஒன்று இங்கே தரப்பட்டு உள்ளது. மாணவர்கள்
விடையளிக்க முயற்சி செய்யவும். எமது விடை பின்னர்.
*************************
Choose the best answer:
-------------------------------
The value of Planck's constant is 6.63 x 10^minus 34 js. The velocity of light
is 3x10^8 meter per second. Which value is closer to the wavelength in nanometer
of a quantum of light with frequency 8x10^15 per second.

a) 3x 10^7
b) 2 x 10^minus 25
c) 5 x 10^minus 18
d) 4 x 10^minus 26
மேலும் விவரம் அறிய: www.velammalelearning.com
******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக