திங்கள், 9 ஜனவரி, 2017

தமிழறிஞர் பொ வேல்சாமி ஐயா,
--------------------------------------------------
ஆர்.எஸ்.எஸ். அடிவருடி எழுத்தாளரின் விமர்சனம்
குறித்து சிங்கள ராஜபக்சே கைக்கூலி எழுத்தாளர்
அ மார்க்ஸ் கூறியதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியதில்லை. இருவருமே சமூகத்திற்குப்
பயனற்றவர்கள். கவிஞர் இன்குலாப்  இகக மா லெ
(விடுதலை) கட்சியில் தோழர் வினோத் மிஸ்ராவின்
தலைமையை ஏற்றுப் பணிபுரிந்தார். அது வரவேற்கத்
தக்கது. ஆனால் அவர் அக்கட்சியில் தொடர்ந்து
நிற்கவில்லை. 1990களில் கட்சியையும், மா-லெ
இயக்கத்தையும் கைவிட்டு சொந்த சுயநல
வாழ்க்கையில் ஊறித் திளைத்த இன்குலாப் அவர்கள்
தம் மறைவு வரை, அதாவது கடந்த கால்நூற்றாண்டு
காலமாக, எக்கட்சியிலும் சேர்ந்து பணியாற்றாமல்
வாழ்க்கையை வீணே கழித்தவர். இது உண்மை.
எனவே அவர் பாதுகாப்பாகப் புரட்சி பேசியவர்தான்.   
**
இதைச் சொல்ல ஆர்.எஸ்.எஸ் அடிவருடி ஜெயமோகனுக்கு
தகுதி இல்லை. அதே போல மா-லெ இயக்கம் பற்றிப் பேச
அ மார்க்ஸுக்கும் அருகதை இல்லை. அ மார்க்ஸ்,
ஜெயமோகன் இருவருமே கம்யூனிச எதிரிகள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக