சனி, 4 மார்ச், 2017

பெட்ரோலிய நுகர்வு 2015-16 = 184 MMT
2014-15ஐ விட இது 11.6% உயர்வு.
எனில் 2014-15ல் நுகர்வு என்ன?

இது ஒரு கணக்கு. ஹைட்ரோ கார்பன்
எதிர்ப்பாளர்களின் பலர் பார் போற்றும்
விஞ்ஞானிகள். எனவே இது போன்ற கணக்குகளுக்கு
அவர்கள் விடை சொல்ல வேண்டும். அதன் மூலம்
பாமரர்களும் தற்குறிகளும் இந்தக் கணக்கின்
விடையைத் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பு: MMT = Million Metric Tonne. இது மத்திய அரசின்
பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்த
புள்ளி விவரம்.  

ஆண்டுதோறும் பெட்ரோலிய பொருட்களின் நுகர்வு
அதிகரித்துக் கொண்டே போவதைப் பாருங்கள்.

இந்தியன் பெட்ரோலியம் அண்ட் காஸ் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் 2015-16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக