புதன், 1 மார்ச், 2017

ஒவ்வொரு நாளும் ஆங்கிலச் செய்தித்தாள்
அனைத்தையும் புரட்டிப் படித்தாலும்,
தமிழ்நாடு தவிர மீதி 30 இடங்களில் ஹைட்ரோ
கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என்ற செய்தியே
இல்லையே, ஏன்? ஏன்? ஏன்?
பதிலளிக்காமல் கடந்து போகக்கூடிய கேள்வியா இது?

நீட் தேர்வு விண்ணப்பிக்க
இன்று (01.03.2017) கடைசி நாள்!
தேர்வு மே 7. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக