சனி, 25 மார்ச், 2017

MKS, OPS, EPS கூறியது= பெட்டி இல்லை!
சில கட்சிகள்= போட்டி இல்லை!

ஆர்கே நகரில் யாரை ஆதரிப்பது
என்று இன்று வைகோ முடிவு!
போட்டியிடும்
முக்கிய கட்சிகள் கலக்கம்!

தயவு செய்து என்னை
ஆதரிக்க வேண்டாம்!
வைகோவுக்கு
கங்கை அமரன் தூது!

திமுக வெற்றியைத் தடுக்க
வைகோ வியூகம்
திமுகவை ஆதரித்து
தொகுதி முழுதும் பிரச்சாரம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக