திங்கள், 4 ஜூன், 2018

நீட் 2018 எழுதியோர் = 13,26,725
தேர்ச்சி= 6,34,897
கடந்த ஆண்டு 2017 எழுதியோர் =
தேர்ச்சி =

NEET EXAM 2018
தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்திய அளவில் தேர்ச்சி சதவீதத்தில் தமிழகம் 35 வது இடம் (39.5%)
கடந்த 2017 ஆம் ஆண்டு 83,859 பேர் தேர்வு எழுதி 32,570 பேர் தகுதி பெற்றனர்.( 38.84%)
இருப்பினும் தகுதியானோர் எண்ணிக்கையில் தமிழகம் 6 வது இடம் சற்று ஆறுதலான விசயம்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக