திங்கள், 4 ஜூன், 2018

நீட் தேர்வில் பாஸ் மார்க் 720க்கு 96 (OBC,SC,STக்கு)!
 பொதுப்பிரிவுக்கு (OC) பாஸ் மார்க்720க்கு 119.
பாஸ் மார்க் குறைந்து கொண்டே வரும் .

பாஸ் மார்க் two digit என்ற அளவுக்கு வந்து விட்டது.
720க்கு 119 என்பது 16.5 சதம் ஆகும். இது பொதுப்பிரிவுக்கு.
OBC, SC, STக்கு 720க்கு 96 என்பது 13.33 சதம்.
அதாவது 100க்கு 13.33 மார்க் எடுத்தல் OBC, SC, ST பாஸ்.
முன்னேறிய பிரிவினர் 100க்கு 16.5 சத்தம் எடுத்தால்
பாஸ். யாரும் 100க்கு 35 மார்க் கூட எடுக்க வேண்டிய
அவசியம் இல்லை. ஒவ்வொரு வருஷமும்
பச மார்க் என்பது குறைந்து கொண்டே வருகிறது.    

என்னுடைய நிலைபாடு என்று எதையும் சொல்லவில்லை.
குவான்டம் தியரி என்ன சொல்கிறதோ அதைச்
சொல்லி இருப்பேன்.

13 லட்சம் பேர் எழுதிய நீட்!
தேறியோர்= 7,14,562.
முதல் 20 RANKல் தமிழக மாணவி
K கீர்த்தனா 12ஆம் இடம், மார்க் 676.
நீட்டில் முதல் RANK பெற்றவர் பீஹார் மாணவி (691) 

நீட் தேர்வில் முதல் RANK பெற்றது மாணவியே!
பீஹார் மாணவி கல்பனா குமாரி FIRST RANK,
மார்க் 691. இவர் BIOLOGY பிரிவில் 360
360.

நீட் தேர்வில் பெண்கள் சோபிக்க முடியாது என்று
ஆருடம் கூறிய புழுவினும் இழிந்த
குட்டி முதலாளித்துவ நாய்களின் முகத்தில்
கரி பூசிய பீஹார் மாணவி வாழ்க!

தட்

neet

நீட் FIRST RANK மாணவி
PHYSICSல் 180க்கு 171 மார்க். எனில் அவர்
சரியான விடை மற்றும் தவறான விடை எழுதிய
கேள்விகள் தனித்தனியே எத்தனை?

விடையளிக்க உதவியாக சில குறிப்புகள்!
----------------------------------------------------------------------------------
PHYSICSல் மொத்தம் 45 கேள்விகள். சரியான விடைக்கு
ஒரு கேள்விக்கு 4 மார்க். 45 X 4=180. (Max marks =180)
ஒரு தவறான விடைக்கு 1 மார்க் கழிக்கப்படும்.
இதை மனதில் கொண்டு விடையளிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக