செவ்வாய், 12 ஜூன், 2018

காரல் மார்க்சும் காரல் பாப்பரும்!
Should a scientific theory be falsifiable?
-----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
Inductive logic என்றால் என்ன?
Deductive logic என்றால் என்ன?

எல்லாவற்றையும் சந்தேகி என்று
காரல் மார்க்ஸ் சொன்னதற்கு முன்பே
எல்லாவற்றையும் சந்தேகித்தவர் யார்?

சிக்மண்ட் பிராய்டின் உளவியல் பகுப்பாய்வு
unscientific என்று சொன்னது யார்?

காரல் பாப்பர் யார்? அவரின் முக்கியத்துவம் என்ன?

தவறானது என்று நிரூபிப்பதற்கு வாய்ப்புத்
தருகிற கோட்பாடு மட்டுமே அறிவியல் கோட்பாடு
எனப்படும்; அத்தகைய வாய்ப்பைத் தராத
கோட்பாடு அறிவியல் கோட்பாடே அல்ல
(Not a scientific theory) என்று காரல் பாப்பர்
சொன்னது ஏற்கப் பட்டதா?
A scientific theory must be falsifiable!

மேற்கூறிய எல்லாக் கேள்விகளுக்கும்
சரியான பதிலைப்பெற படியுங்கள்
அறிவியல் ஒளி ஏடு! (ஜூன் 2018 இதழ்)

படிக்க: அறிவியலின் தத்துவம் (Philosophy of Science)
என்ற கட்டுரை.
******************************************************

kadasi irandum kandippaakap padikka vendum.

கடைசி இரண்டும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

படிப்பதில் தப்பில்லை. அனால் கண்டிப்பாகப்
படித்தே தீர வேண்டும் என்று தேவை இல்லை.

டிராட்ஸ்கி படிக்கவும்.

குளறுபடி எதுவும் இல்லை. லெனின் உயிருடன்
இருக்கும்வரை டிராட்ஸ்கிக்கு மதிப்பு இருந்தது.
டிராட்ஸ்கி வாழ்க்கை படிக்க வேண்டியதே.

நல்லது


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக