வியாழன், 6 அக்டோபர், 2016

மார்க்சிய வாசிப்பில் வெகுதூரம் பின்தங்கி இருக்கிற
தமிழ்நாட்டில், ரோசா லக்ஸம்பர்க்கை மொழிபெயர்க்கும்
துணிச்சல் எவருக்கும் வராமல் போனதில் வியப்பில்லை.
எந்தப் பதிப்பாளரும் முன்வர மாட்டார். பெருந்தொகை
செலவாகும். அடுத்து, இந்த நூலை மொழிபெயர்த்தால்
மட்டும் போதாது. இந்த நூலைப் புரிந்து கொள்ள
பல்வேறு உரை நூல்கள் (கோனார் நோட்ஸ் போல)
எழுதப்பட வேண்டும். துணைநூல்கள் இல்லாமல்
புரிந்து கொள்ள இயலாது.எனக்கு பணிச்சுமை அதிகமாக
உள்ளது. எனவே என்னால் இயலாது. தியாகு அண்ணன்
முன்வந்தால் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக