திங்கள், 16 மார்ச், 2015

விவசாயிகள் தற்கொலை என்பது இனி 
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் நிகழும்!
நிலப்பறிப்பு மசோதா பற்றி.....
-----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
----------------------------------------------------------------------
கார்ப்போரேட் நிறுவனங்களுக்குத் தேவையான நிலம் 
இனி மிகச் சுலபமாக அவர்களுக்குக் கிடைத்து விடும்.
நிலச் சொந்தக்காரர்களின் சம்மதம் தேவையில்லை.
Social Impact Assessment தேவையில்லை.
இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறினால்,
சட்டம் ஆகி விடும். (தற்போது அவசரச் சட்டம் ordinance 
நடைமுறையில் இருக்கிறது).
விவசாயம் முற்றிலுமாக அழிந்து விடும்.
விவசாயிகள் தற்கொலை என்பது இனி இந்தியாவில் 
அன்றாட நிகழ்வு ஆகி விடும்.
-------------------------------------------------------------------------------------
இம்மசோதா மாநிலங்களவையில் நிறைவேற விடாமல் 
தடுக்க வேண்டும். நாடாளுமன்றத்துக்கு வெளியில் 
மக்களின் போராட்டங்கள் ஒவ்வொரு தாலுகா 
மட்டத்திலும் நடைபெற வேண்டும்.
சமூக உணர்வு உடையவர்கள் இதில் அக்கறை செலுத்த வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக