சனி, 10 ஜூன், 2017

சாதி மத இன வெறி  இல்லாத
தமிழக சட்ட மன்ற உறுப்பினர்கள் யார் யார்?
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 233 பேரில்,
183 பேர் சாதி வெறியர்கள்; 100 பேர் மத வெறியர்கள்;
80 பேர் இன வெறியர்கள்.

சாதி வெறியர்களாகவும் மத வெறியர்களாகவும்
இருப்பவர்கள் 140 பேர்; மத வெறியர்களாகவும்
இன வெறியர்களாகவும் இருப்பவர்கள் 80 பேர்;
இன வெறியர்களாகவும் சாதி வெறியர்களாகவும்
இருப்பவர்கள் 60 பேர்.

சாதி, மத, இன மூன்றும் சேர்ந்த வெறியர்களாக
இருப்பவர்கள் 150 பேர்.

அப்படியானால், எந்த விதமான வெறியும் இல்லாத
சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர்?

மிக மிக எளிய கணக்கு!
வாசகர்கள் கண்டிப்பாக விடையளிக்க வேண்டும்.
எந்த விதமான (சாதி, மத, இன) வெறியும் இல்லாத
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைத்
தெரிந்து கொள்ளுங்கள்.
***************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக