செவ்வாய், 6 ஜூன், 2017

ஓர் மிக எளிய கணக்கு!
சமன்பாட்டைத் தீர்க்கக் கூடாது!
தீர்க்காமலேயே மூலங்களின் தன்மையைக் கூறுக!
ரானே டெஸ்கார்ட்டஸ் வாழ்க! (Rane Descartes)
--------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
என்னிடம் ஒரு சமன்பாடு உள்ளது. .
x^5-6x^2-4x +5=0.
(x to the power of 5 minus 6x squared minus 4x plus 5 is equal to 0)

இச் சமன்பாட்டுக்கு 5 மூலங்கள் உண்டு. அவற்றில்
கற்பனை மூலங்கள் (imaginary roots) எத்தனை?
Find the number of imaginary roots.

சமன்பாட்டைத் தீர்க்காமலேயே விடையைக் கூறுக.
************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக