வியாழன், 8 ஜூன், 2017

ராகுல் பிரதமராக வேண்டுமா?
ஸ்டாலின் முதல்வராக வேண்டுமா?
தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டுமா?
இதற்கெல்லாம் ஒரே வழி
இந்தக் கணக்கைச் செய்வதே!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------
ஒரு செங்கோண முக்கோணத்தில், செங்கோணத்தின்
உச்சியில் இருந்து கர்ணத்தின் மீது வரையப்பட்ட
செங்குத்துக்கோடானது கர்ணத்தை முறையே
9 அடி, 16 அடி நீளமுள்ள இரு பாகங்களாகப் பிரிக்கிறது.
எனில், செங்குத்துக் கோட்டின் நீளத்தையும்,
செங்கோண முக்கோணத்தின் மற்ற இரு பக்கங்களின்
நீளங்களையும் காண்க.    

The perpendicular drawn from the vertex of the right angle upon the
hypotenuse divides it into two segments of 9 feet and 16 feet
respectively. Find the lengths of the perpendicular and the two
sides of the triangle.

இது CBSE பத்தாம் வகுப்பு வடிவியல் பாடத்தில்
தொடர்ந்து கேட்கப் படுகிற கேள்வி. விடைகள்
வரவேற்கப் படுகின்றன.
----------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக