செவ்வாய், 6 ஜூன், 2017

எண்களின் இடத்தில் எழுத்துக்கள்!
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்!
மிக எளிய கணக்கு!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
பின்வரும் எளிய சமன்பாட்டைக் கருதுக.
இதில் எண்களுக்குப் பதிலாக எழுத்துக்கள் உள்ளன.
ஒவ்வொரு எழுத்தும் ஒரு எண்ணைக் குறிக்கும்.
ஒரு எழுத்து எத்தனை முறை இடம்பெற்றாலும்,
அது குறிக்கும் எண்ணில் மாற்றமில்லை.
இப்போது இந்தக் கணக்கைச் செய்க!

OK.O= YYY

இங்கு OK.O என்பதில் உள்ள புள்ளி (dot) பெருக்கல்
குறியாகும். இப்போது விடை தாருங்கள்!

கணக்கின் அதிகாரபூர்வ ஆங்கிலப் பதிப்பு:
------------------------------------------------------------------------------ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக